காஷ்மீரில் நடக்கும் அரச பயங்கரவாதத்தைக் காட்ட இருக்கும் பாலிவுட் திரைப்படம்
{mosimage}காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் அரசு நிகழ்த்தும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணரும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான திரு. மஹேஷ் பட் தெரிவித்துள்ளார்….
