ஜைனுல் ஆபிதீன்!
{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow…
{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow…
{mosimage}தீவிரவாதத்தை முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக சித்தரிக்கும் போக்குக்கு உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆய்வு மையம் (Islamic…
{mosimage}தெஹ்ரான்: ஹோர்முஸ் கடலில் உலாவி வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை குண்டு வைத்துத் தகர்க்க ஈரானில் புதிதாக வெளியான கணினி விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பதிலடி (Counter…
{mosimage}இலண்டன்: தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் எதிரான பாதைகளில் இருப்பதாக பிரிட்டனில் சட்டத்துறையின் தலைமை அலுவலர்களில் ஒருவரும், பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ரின் நெருங்கிய நண்பருமான …
ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத்…
எதனாலே உண்டாச்சு முரண்பாடு எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு சமுதாயம் உங்களாலே படும்பாடு சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..!
{mosimage}வாஷிங்டன்: ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பிறகே அங்கிருக்கும் தீவிரவாதம் அதிக வலுவடைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது தொடர்பான செய்தி ஒன்றை நேற்று…
{mosimage}நைனிடால்: தீவிரவாதம் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூட்டு லட்சியத்துடன் சமூகத்தில் மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கும் விதத்தில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு எதிராக அகில இந்திய…
ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும், நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள்…
{mosimage}அமெரிக்கா நடத்தும் ஆக்ரமிப்புகளும் அக்கிரமங்களும் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஐநா பொதுக்குழு கூட்டத்தை வரவேற்றுப் பேசிய போது அமெரிக்கா மீது குற்றம்…
{mosimage}பாட்னா: "இந்தியாவில் தீவிரவாதிகளை உருவாக்குவது மத்ரசாக்கள்" என முஸ்லிம் கல்விச்சாலைகளுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு மத்ரஸாவில்…
{mosimage}லண்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் மனஉறுதியைக் குறித்த தங்களின் கணிப்பில் பிரித்தானியத் தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாக பிரித்தானிய இராணுவ அமைச்சர் டெஸ் பிரவுன் கூறினார். NATO இராணுவத்தினருக்கெதிராக…
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என கவர்ச்சிகரமான பெயரில் அறியப்படும் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் அதனைக் கண்டறியும் முறைகளையும் சென்ற பகுதியில் கண்டோம். இந்தத்…
ஹவானா: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிகக் கொடூரமான அக்கிரமச் செயல்களுக்கு எதிராகக் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டு அணிசேரா நாடுகளின் 14 ஆம் உச்சி மாநாடு ஹவானாவில்…
{mosimage}வாஷிங்டன்: உசாமா பின்லாடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பது வரை ஆப்கன் மீதான ஆக்கிரமிப்பு முடிவுபெறாது என பின் லாடனுக்காக ஆரம்பித்த ஆப்கன் யுத்தத்தில் பின்லாடனை பிடிப்பது பற்றி புது…
{mosimage}ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் போது கடந்த செவ்வாய் கிழமை ஒரு கல்லூரியில் சொற்பொழிவாற்றுவாற்றிய கிறிஸ்த்துவ மத தலைவரான 16-ஆம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மத் நபியைக் குறித்து வெளியிட்ட கருத்துக்களை எதிர்த்து உலகெங்கும் உள்ள…
திருவனந்தபுரம்: உலகில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பரவலாக, சொல்லி வைத்தது போல் பல்வேறு ரீதியில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையைக் குறித்தும் அதன்…
டெல் அவீவ் – லபனான் மீதான யுத்தத்தில் ஹிஸ்புல்லாவிடம் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு யுத்தத்தை வழிநடத்திய இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் இராஜினாமா செய்துள்ளார். வடக்கு கமாண்டின் தலைவர்…
மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் மஸ்ஜிதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடித்த ஒட்டு தாடியுடன் கூடிய…
{mosimage}தூக்கம் வருவதில்லை;துயர உள்ளம் நினைந்துபாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்யபுலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல! வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்றுவானிலை அறிக்கை கேட்டேன்எதற்கும்…
இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்; தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம். தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்கடும்…
பெங்களூருடன் தகவல் தொழில்நுட்பத்தில் போட்டி போடும் சென்னை இப்போது அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது, அதுவும் அரசுக்குத் தெரியாமலேயே. ஆந்திராவில் அதிக சக்தி…
{mosimage}நாசிக் – மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மதியம் இந்திய நேரம் 1355 அளவில் மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் மலேகான் நகரப்பள்ளிவாயில் ஒன்றில் வெடித்தது. இதில் இதுவரை கிடைத்த…
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல் பாஜகவுக்காக உருவாக்கிய பழமொழியாகத் தான் இருக்க வேண்டும். பாஜகவுக்குப் புல் எல்லாம் தேவைப்படாது; ஒரு பாட்டு போதும். மற்ற அரசியல் கட்சிகள் வறுமை,…
அந்த விமானம், அமெரிக்காவிலிருந்து மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வான மண்டலத்தில் மேகக் கூட்டங்கள் வரைந்த ஓவியங்களில் சிலர் லயித்திருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் கைபேசியில் கலகலப்பாகப்…
{mosimage}கோலாலம்பூர்- மலேசியாவின் முதல் விண்வெளி வீரராகும் பெருமையை அந்நாட்டைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவரான முஸஃபர் ஷுகூர் பெற்றுள்ளார். பத்து வயதிலிருந்து தனக்கு இருந்த விண்வெளியில் பறக்க வேண்டும்…
ஜித்தா: முஸ்லிம்களுக்கு வலிமை உள்ளவரை அவர்களை வெல்ல யாராலும் முடியாது என்றும் அதனால் இயன்ற அளவு வலிமை பெற இஸ்லாமிய நாடுகள் முயற்சிக்க வேண்டும் எனவும் மக்காவிலிருக்கும் புனித மஸ்ஜித்…
இஸ்ரேல் ராணுவம் அடுத்த இரண்டு வருடங்களில் அது எதிர்நோக்கும் அடுத்த போருக்கு ஆயத்தமாக, அதன் வழக்கமாக ஒதுக்கப்படும் நிதிக்கு மேல் 7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும்…
வாஷிங்டன் DC: இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர் முதலான சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தி அதற்காக ஆட்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆயத்தப் படுத்தும்…