மங்களூரில் பதற்றநிலை தொடர்கிறது

மங்களூர்: பெரும்பாலும் மதக்கலவரங்களின்றி அமைதியாக இருக்கும் மங்களூரில் வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலரின் வன்முறையால் கலவரம் வெடித்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி இரவன்று, எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற…

Read More

இறை அருளைத் தேடுங்கள்! (கவிதை)

கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!! 

Read More

ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை?இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம்…

Read More

ஹிஜாப் குறித்த ஸ்ட்ரா கூற்றுக்கு கண்டனம் வலுக்கிறது

{mosimage}ஜாக் ஸ்ட்ரா என்ற முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சர், பிரிட்டிஷ் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்து…

Read More

கஸர் தொழுகை – (முன்னுரை)

தொழுகை என்பது முஸ்லிமான ஒருவர் அல்லாஹ் மீது தான் கொண்ட நம்பிக்கையை உலகுக்குப் பறைசாற்றும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டுவிட்ட ஒருவர் அடுத்து…

Read More

நாடாளுமன்றத் தாக்குதல் – அஃப்ஸலின் கடிதம்!

புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து…

Read More

போப்புடன் பகிரங்க விவாதத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அழைப்பு!

ரியாத்: போப் பெனடிக்ட் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசாந்திய மன்னனின் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் கூற்றை மீண்டும் மொழிந்து, உலக முஸ்லிம்களின் கடும்…

Read More

ஜைனுல் ஆபிதீன்!

{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow…

Read More

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உரிமையா?-விளாசுகிறார் டாக்டர் ஜாகிர் நாயக்

{mosimage}தீவிரவாதத்தை முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக சித்தரிக்கும் போக்குக்கு உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஆய்வு மையம் (Islamic…

Read More

அமெரிக்காவின் ‘ஈரானைத் தாக்கும்’ கணினி விளையாட்டிற்கு ஈரான் பதிலடி!

{mosimage}தெஹ்ரான்: ஹோர்முஸ் கடலில் உலாவி வரும் அமெரிக்க எண்ணெய்க் கப்பலை குண்டு வைத்துத் தகர்க்க ஈரானில் புதிதாக வெளியான கணினி விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. பதிலடி (Counter…

Read More

தீவிரவாதத்திற்கெதிரான போரில் அமெரிக்கா சட்டமீறல் – பிரிட்டிஷ் உயர் அலுவலர்

{mosimage}இலண்டன்: தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் எதிர் எதிரான பாதைகளில் இருப்பதாக பிரிட்டனில் சட்டத்துறையின் தலைமை அலுவலர்களில் ஒருவரும், பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ரின் நெருங்கிய நண்பருமான …

Read More

பாவமன்னிப்பு…!

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத்…

Read More

ஈராக் ஆக்ரமிப்பு தீவிரவாதம் வலுப்பெறவே உதவியது-US உளவறிக்கை

{mosimage}வாஷிங்டன்: ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பிறகே அங்கிருக்கும் தீவிரவாதம் அதிக வலுவடைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது தொடர்பான செய்தி ஒன்றை நேற்று…

Read More

தீவிரவாதம் என்ற பெயரில் முஸ்லிம்களைக் குறிவைப்பதை நிறுத்துக-பிரதமர் அறிவுரை!

{mosimage}நைனிடால்: தீவிரவாதம் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கூட்டு லட்சியத்துடன் சமூகத்தில் மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கும் விதத்தில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு எதிராக அகில இந்திய…

Read More

மீண்டும் ஒரு ரமளான்… (பகுதி-1)

{mosimage}ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், இறைவனின் அருட்கொடைகளும், நன்மைகளும் நிறைந்த புனிதமான ரமளான் மாதத்தை மீண்டும் ஒரு முறை பெறக்கூடிய நற்பாக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதற்காக முஸ்லிம்கள்…

Read More

மத்திய கிழக்கை நிலைகுலைப்பது அமெரிக்காவா? தீவிரவாதமா? ஐநா-வில் அதிபர்கள் பேச்சு

{mosimage}அமெரிக்கா நடத்தும் ஆக்ரமிப்புகளும் அக்கிரமங்களும் மத்திய கிழக்கை நிலைகுலைப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஐநா பொதுக்குழு கூட்டத்தை வரவேற்றுப் பேசிய போது அமெரிக்கா மீது குற்றம்…

Read More

பாட்னாவில் இஸ்லாமியக் கல்விச்சாலைகளில் படிக்கும் இந்து குழந்தைகள்

{mosimage}பாட்னா: "இந்தியாவில் தீவிரவாதிகளை உருவாக்குவது மத்ரசாக்கள்" என முஸ்லிம் கல்விச்சாலைகளுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு மத்ரஸாவில்…

Read More

தாலிபான்கள் எதிர்பார்த்ததை விடக் கடும் போராளிகள் – பிரித்தானிய இராணுவ அமைச்சர்

{mosimage}லண்டன்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் மனஉறுதியைக் குறித்த தங்களின் கணிப்பில் பிரித்தானியத் தரப்பில் தவறு நிகழ்ந்திருப்பதாக பிரித்தானிய இராணுவ அமைச்சர் டெஸ் பிரவுன் கூறினார். NATO இராணுவத்தினருக்கெதிராக…

Read More

உண்மையைத் தேடி… (மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – MLM தொடர்ச்சி)

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என கவர்ச்சிகரமான பெயரில் அறியப்படும் இந்த ஏமாற்று வேலையைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் அதனைக் கண்டறியும் முறைகளையும் சென்ற பகுதியில் கண்டோம். இந்தத்…

Read More

அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கடும் விமர்சனம்

ஹவானா: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிகக் கொடூரமான அக்கிரமச் செயல்களுக்கு எதிராகக் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டு அணிசேரா நாடுகளின் 14 ஆம் உச்சி மாநாடு ஹவானாவில்…

Read More

உசாமாவைப் பிடிக்க புஷ் புதிய வியூகம்!

{mosimage}வாஷிங்டன்: உசாமா பின்லாடனை உயிருடனோ பிணமாகவோ பிடிப்பது வரை ஆப்கன் மீதான ஆக்கிரமிப்பு முடிவுபெறாது என பின் லாடனுக்காக ஆரம்பித்த ஆப்கன் யுத்தத்தில் பின்லாடனை பிடிப்பது பற்றி புது…

Read More

பகிரங்க விவாதத்திற்கு போப்பிற்கு அழைப்பு

{mosimage}ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் போது கடந்த செவ்வாய் கிழமை ஒரு கல்லூரியில்  சொற்பொழிவாற்றுவாற்றிய கிறிஸ்த்துவ மத தலைவரான 16-ஆம் போப் பெனடிக்ட் இஸ்லாம் மற்றும் முஹம்மத் நபியைக் குறித்து வெளியிட்ட கருத்துக்களை எதிர்த்து உலகெங்கும் உள்ள…

Read More

முஸ்லிம் அமைப்புகள் ஓரணியில் இணைகின்றன.

திருவனந்தபுரம்: உலகில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பரவலாக, சொல்லி வைத்தது போல் பல்வேறு ரீதியில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையைக் குறித்தும் அதன்…

Read More

லபனான் யுத்ததோல்வி: இஸ்ரேலிய இராணுவ கமாண்டர் இராஜினாமா!

டெல் அவீவ் – லபனான் மீதான யுத்தத்தில் ஹிஸ்புல்லாவிடம் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு யுத்தத்தை வழிநடத்திய இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் இராஜினாமா செய்துள்ளார். வடக்கு கமாண்டின் தலைவர்…

Read More

மாலேகாவ் மசூதி குண்டு வெடிப்பு: ஒட்டு(கள்ள) தாடியுடன் கூடிய உடல் எங்கே?

மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் மஸ்ஜிதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடித்த ஒட்டு தாடியுடன் கூடிய…

Read More

கலங்கரை இதோ கைக்கெட்டும் தூரத்தில்…

{mosimage}தூக்கம் வருவதில்லை;துயர உள்ளம் நினைந்துபாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்யபுலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல! வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்றுவானிலை அறிக்கை கேட்டேன்எதற்கும்…

Read More

முஸ்லிம்களுக்கெதிராக சதியாலோசனை – வீரேந்திரகுமார் எம். பி.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Read More

தொழுகையைப் பேணுவோம்!

தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்; தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம். தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்கடும்…

Read More

சென்னையில் ராக்கெட் ஏவுகருவிகள் தயாரிப்பா?

பெங்களூருடன் தகவல் தொழில்நுட்பத்தில் போட்டி போடும் சென்னை இப்போது அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது, அதுவும் அரசுக்குத் தெரியாமலேயே. ஆந்திராவில் அதிக சக்தி…

Read More