இஸ்லாமிய அமர்வின் ஒழுங்குகள் (பகுதி-3)
இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து கடந்த பகுதியில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக… 4. திட்டமிடல்: அமர்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்தப்படுகிறது எனில்…
இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து கடந்த பகுதியில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக… 4. திட்டமிடல்: அமர்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்தப்படுகிறது எனில்…
தண்டனைக் காலத்தைவிட அதிக காலம் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், ஒரு நபருக்கு அதிக பட்சம் எவ்வளவு கொடுக்க இயலும்…
முதல் வளைகுடா யுத்தத்திற்குப் பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த போதும் அடிப்படை வசதிகளை மீள் கட்டமைத்து முன்னேறிக் கொண்டிருந்த ஈராக், அமெரிக்க ஆக்ரமிப்புப் படையின் மூன்று வருட…
மொகாதிஷ்: தெற்கு சோமாலியாவில் இஸ்லாமிய போராளிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமானத்தாக்குதலில் எண்ணற்றோர் மரணமடைந்ததாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 1998 ல் கெனியா,…
கடந்த 15-11-2006 முதல் தன் ஆங்கில ஒளிபரப்பைத் துவங்கிய அல்ஜஸீரா தொலைக்காட்சி தனது புதியதொரு சேவையான அல்ஜஸீரா டாக்குமெண்டரி சேனலை, கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று 12.00…
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டதே (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள். நான், ஆம்…
· சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள்…
பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட…
தேசிய மனித உரிமை கழகத்தின் சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு வருடமும் நாட்டில் 45,000 குழந்தைகள் காணாமல் போவதாக தெரிவிக்கிறது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் சம்பந்தமான 10…
{mosimage}தேனீ ஒன்று பூவிலிருந்து தேன் எடுப்பதை பாருங்கள். எறும்புகளைப் போல கறையான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , திறமையில் சிறந்தவை. இந்த படத்தில் காணப்படும் உயர்ந்த…
தண்டனைக் காலத்தை விட கூடுதல் நாட்கள் விசாரணைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக 109 பேரை…
{mosimage}தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின்…
{mosimage} தேவையான பொருள்கள் மீன் – 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது – 150கிராம் மல்லித்தூள் – 100கிராம் சிவப்பு மிளகாய் – 8கிராம் மஞ்சள் தூள் – 2கிராம் மிளகுத்தூள் – 4கிராம் வெந்தயம் – 2கிராம்…
அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை! அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை! பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை! பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும்.
தற்காலம் இவ்வுலகில் உள்ள மீன்களும், முந்தைய காலத்தில் வாழ்ந்த மீன்களும் ஒரே அமைப்பில்தான் இருக்கின்றன என்பதை இந்தப் படங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும்…
ஐயம்: என் நண்பர் தன் மகனுடைய பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார். எனக்குச் செல்ல விருப்பமில்லை. எனினும் விழாவிற்கு அடுத்த நாள் சென்று ஏதாவது பரிசு வழங்கலாம். இல்லை…
உலக சமுதாயத்தின் கோரிக்கைகளை அவமதித்தும் சர்வதேச மரியாதைகளை காற்றில் பறக்கவிட்டும் இராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு கொலை செய்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் உடல்…
ஜெருசலம்: ஃபலஸ்தீனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை தகர்க்க அதிபர் மஹ்மூத் அப்பாஸின் பிரஸிடென்ஸியல் கார்ட்(Presidential Gaurds)ஸிற்கு எகிப்து ஆயுதங்கள் வழங்கியது. ஹமாஸை தனிமைப்படுத்தி தகர்ப்பதற்கு 2000…
இறைத்தூதர் நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுறுத்தும் விதத்தில் புனித ஹஜ் மாதமான இந்த துல்ஹஜ் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற விதத்தில் குர்பானி(பலி) கொடுக்கின்றனர். மக்காவில்…
சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பின்பற்ற வேண்டிய சமுதாயம் பின்னோக்கி நிற்கையில் முன்னணியில் போராட நான் மட்டும் எப்படி? பேர் பெற்ற சமுதாயம் நோய் பட்டுக் கிடக்கையில் நிர்வாகம் சீராக்க நான் மட்டும்…
வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை…
{mosimage}மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை…
{mosimage}ஈராக்கிற்கு பிறகு மத்திய ஆசியாவில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் சக்தியைத் தகர்ப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதப் பரிசோதகராக பணியாற்றிய ஸ்காட் ரிட்டர்…
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா? இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ…
உலகம் அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தகவல் புரட்சி யுகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம், இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பக்கம் பொருளாதாரத்தில் எந்த அளவு…
{mosimage}மேற்கு ஈராக் நகரமான ஹதீஸாவில் 24 அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 8 அமெரிக்க படையினர் குற்றவாளிகள் என விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினர்…
{mosimage}ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதமாகிறது என்று நீதிபதி ரஜீந்திர ஸச்சார் கூறியுள்ளார். கேரளத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மாநாட்டில் பேசும்போது அவர்…