‘குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ சதி’: பிரபல தலித் சிந்தனையாளர்!
பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் …
