கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்!
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளத்தின் முகவரி: http://www.educationsupport.nic.in