த.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு
தமிழக முதல்வர் அவர்களே! உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கை நிறுத்துங்கள்!! குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்…
தமிழக முதல்வர் அவர்களே! உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கை நிறுத்துங்கள்!! குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு. ரோமர்கள் ஆண்டு கொண்டிருந்த சிரியா நாட்டின் முக்கிய நகரமான டமாஸ்கஸை இஸ்லாமியப்…
நிர்வாக அறிவிப்பு: சத்தியமார்க்கம்.காம் நடத்திவரும் இஸ்லாமிய அறிவுப்போட்டி-களில் உற்சாகமாக கலந்து கொண்டு வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும்…
ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜைப் பற்றிப் பாடப்பட்ட இஸ்லாமியப் பாடகரின் பாட்டைத்தான் தலைப்பாகத் தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த தியாகச் செம்மல் நபி இபுராஹீம்…
மத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை. உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீمجزأة بن ثور السدوسي சென்ற அத்தியாயத்தில் ஸுராக்கா பின் மாலிக் வரலாற்றைப் பார்த்துக் கொண்டே பாரசீகத்தின் காதிஸிய்யா வரை வந்துவிட்டோம். இவ்வளவு தூரம்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
அண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க…
சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் நவம்பர் 9ஆம் நாள் செவ்வாயன்று ஐக்கிய நாட்டு மனித உரிமைக் குழுவினர் கூடி ஓர் அறிக்கை வெளியிட்டனர். அது, உலகநாடுகள் பேணிவரும்…
இறைத்தோழர் இபுறாஹிம்நபிஉள்ளிருந்துஒளிர்ந்த உண்மையால்நம்ரூதின்நெருப்புக்கரங்களும்அணைக்க இயலாதநன்னெறிப் பேரொளி அகிலமெங்கும் படர்ந்ததுஅன்பின் மார்க்கமாய்!
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள், உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது. 1. திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யாவர்? ஆதம், இத்ரீஸ், நூஹ்,…
ஸுராக்கா பின் மாலிக் அல் முத்லஜீ سُرَاقَةُ بْنُ مَالِكٍ الْمُدْلَجِيُّ உச்சி வெயில் கொளுத்தும் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர்….
இவ்வருடம் (2010) ஹஜ் பயணத்தை மேற்கொள்வோருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் உதவிடும் வகையில் இந்திய அரசு, முதல் முறையாக 24 மணி நேர சேவையினை மெக்காவில் துவங்கியுள்ளது.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில்…
பார்வைஇரு கண்களாய் –குர்ஆன், சுன்னத். சிந்திக்கும் மனிதர்கள்விரல்களாய்,பற்றிப் பிடித்தனஇஸ்லாமை.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரத்தில், ஓரியண்ட் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் பயிலும் அபூபக்கர் என்ற படத்திலுள்ள ஐந்து வயதுள்ள மாணவன் முதலாம் வகுப்பு பயின்று வருகிறான். பள்ளியில்…
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னமும் முஸ்லிம்களின் இறையில்லமுமான பாபரி மஸ்ஜித் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில், உச்ச நீதிமன்ற…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும்…
இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-7) சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுடைய யாராலும் வறுமையையும் வறுமையினால் ஏற்படுகிற தனிமனித மற்றும் சமூகக் கேடுகளைப் பற்றியும்…
அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ أبو العاص بن الربيع ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு, ஜமாதுல் ஆகிர் மாதம். ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை…
முன்னுரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கல்வியில் சாதனை படைத்த சகோதரிகளை நமது தளத்தில் அறிமுகப் படுத்தியபோது அவர்களது நிழற்படங்களுடன் அறிமுகப் படுத்தினோம். அதற்கு முன்னரும் இஸ்லாமிய…
இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-6) கட்டுரைத் தொடரில் இது வரை… “கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் பிற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும்…
இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! – சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-5) ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு சாத்தியமா? தமிழக முஸ்லிம்களிடையே செயல்பட்டுவரும் இயக்கங்கள், சங்கங்கள், கட்சிகள், கழகங்கள், ஜமாஅத்கள்,…
முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل) கலீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம்…
60 ஆண்டுகள் இழுவையோ இழுவையாக இழுத்துக் கடைசியில் இழுத்து உட்காரவைத்துத் தலையில் மிளகாய்த் தோட்டத்தையே அரைத்துள்ளனர் நீதி?யரசர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்! பட்டப்பகலில் முழு உலகமும்…
அயோத்தி நில விவகாரத்தில் வெளிவந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடுநிலைப் பார்வையோடு அலசியுள்ள “வினவு” தளத்துக்கு நன்றி! ”பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன்…