அறிவுப்போட்டி – 8 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்.

[http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 8 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 21 பேர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1) அப்துல் மஜீத் – abdulma…@gmail.com
2) அலி இப்ராஹீம் – abulbus…@gmail.com 
3) ஸினூபா – afazi….@yahoo.com
4) அஹ்மது – allam…@rediff.com
5) ஹாரூன் இப்ராஹீம் – amharoon…@yahoo.in
6) பஷீரா பேகம் – basheer…@gmail.com
7) ஜுபைதா பேகம் – begu..@gmail.com
8) ஃபைரோஸ் – fairoz….@rediffmail.com
9) முஹம்மது நிஹால் – faizur…@yahoo.com
10) ஜியா சித்தாரா – giasi…@gmail.com
11) அப்துல் ஹமீது- hameed….@gmail.com
12) ஐஷத் – kaniay…@yahoo.com
13) காஜா – kkmohi…@gmail.com
14) மரியம் – mariam….@yahoo.com
15) அஹ்மது – mbee…@gmail.com
16) மொஹிதீன் – mohid….@gmail.com
17) ஃபைஸல் – mrmfai…@yahoo.com
18) அஸ்மா – msasma…@yahoo.com
19) கலீல் – pmkalee…@yahoo.com
20) இமான் – ummima..@gmail.com
21) ஆயிஷா – m_aye…@yahoo.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 21 பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி அஸ்மா msasmaa…@yahoo.com  முதல் பரிசு (45 வினாடிகள்)
(1) சகோதரர் ஹாரூன் இப்ராஹீம் amharo…@yahoo.in  முதல் பரிசு (45 வினாடிகள்)

(2) சகோதரர் அலி இப்ராஹீம் abulbu….@gmail.com  இரண்டாம் பரிசு (47 வினாடிகள்)

(3) சகோதரி மரியம் mariam…@yahoo.com  மூன்றாம் பரிசு (50 வினாடிகள்)

(3) சகோதரி ஐஷத் kaniay…@yahoo.com  மூன்றாம் பரிசு (50 வினாடிகள்)

 

அறிவுப்போட்டி-8 க்கான சரியான விடைகள்:

 

கேள்வி-1: நபி(ஸல்) காலத்திலேயே தன்னை நபி என்று அறிவித்துக் கொண்டது யார்?

முஸைலமா


கேள்வி-2: உமர்(ரழி) இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக அமைந்த அத்தியாயம் எது?

சூரத்துத் தாஹா


கேள்வி-3: ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்த நபி(ஸல்) முதலில் தங்கியிருந்த வீட்டின் அன்சாரி தோழர் பெயர் என்ன?

அபூ அய்யூப்(ரலி)


கேள்வி-4: நபி(ஸல்) அவர்களின் இறுதி நாட்களில், அவர்களை கைத் தாங்கலாக அழைத்துச் சென்ற இரு நபித் தோழர்கள் யாவர்?

ஃபழ்ல் இப்னு அப்பாஸ் & அலீ(ரலி)


கேள்வி-5: ஈஸா நபி பிறந்த இடம் எது?

பெத்லஹேம்


கேள்வி-6: பிலால்(ரலி) அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் யார்?

அபூ பக்கர் (ரலி)


கேள்வி-7: நபி(ஸல்) அவர்கள் மரணித்தது எப்போது?

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12


கேள்வி-8: அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா என்றால் என்ன?

திண்ணைத் தோழர்கள


கேள்வி-9: பாபர் மசூதி குறித்த நீதிமன்றத் தீர்ப்பினைக் “கட்டப் பஞ்சாயத்து” என விமர்சித்த பிரபல  வழக்கறிஞர்?

ராஜீவ் தவான்


கேள்வி-10: சத்தியமார்க்கம்.காம் தள நோக்கங்கள் (intention) என தளத்திலேயே நேரடியாகக் குறிப்பிடப் பட்டுள்ளவைகள் எவை?

ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாய பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு



சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 8-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோ. ஹாரூன் இப்ராஹிம், சகோ. கலீல் இப்ராஹிம், சகோதரி அஸ்மா, சகோதரி மரியம், சகோதரி ஐஷத் ஆகியோருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. போட்டி எண் 8 இலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தந்த அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.