கள்ளக்குறிச்சி அருகே கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி, நவ.29– கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்….
