கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை எரித்த பா.ஜ.க தலைவர் கைது!

Share this:

பரோடா, அக் 4, 2014

மதக்கலவரத்திற்காக இந்துக்களின் வீடுகளை பா.ஜ.க தலைவர் ஒருவரே எரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த பா.ஜ.க தலைவர் உட்பட 36 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் பரோடா நகர பாரதீய ஜனதா தலைவராக இருப்பவர் மணிஷ் வாக். இவர் கடந்த சில நாட்களாக இங்கு வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதையொட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரோடா நகரில் நவபுரா பகுதியில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சிலருடைய வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி மணிஷ் வாக் உள்பட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்து மக்கள் வீடு எரிக்கப்பட்ட வழக்கில் பாரதீய ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டது சில சந்தேகங்களை ஏற்ப்படுத்தி உள்ளது கலவரத்தை பெரிதாக்க இவரே இந்து மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நன்றி : தீக்கதிர் (05-10-14)BJP leader among 90 held for Vadodara violence
 
A BJP leader and a member of the party’s youth wing are among the 90 people arrested for violence in Vadodara last week.

Manish Wagh, Vadodara BJP’s ward chief, and Vaibhav Shelar, member of the party’s youth wing, were arrested on Saturday. They were booked on charges of arson, vandalism and stone-throwing.

“They were present on the spot provoking miscreants,” a police inspector told The Hindu.

Residents of Yakutpura — one of the worst-affected neighbourhoods in the city — have alleged police complicity in the violence. “Crime Branch personnel in plain clothes were the ones who smashed the vehicles,” said a resident.

A fact-finding group of local activists submitted a complaint to Police Commissioner E. Radhakrishnan.

“The complaint is under investigation,” Mr. Radhakrishnan said.

In the Taiwada area, where the police conducted raids at night, residents claimed that police assaulted women and set on fire a motorbike.

“There is one allegation that the police manhandled the women. I have asked the Commissioner to take action,” said S.K. Nanda, Additional Chief Secretary, Home.

Asked if the violence could be linked to a series of provocative statements and threats, Mr. Nanda said, “Such statements give encouragement.”

The four days of violence in Vadodara which started with a controversial post on a social networking site were preceded by inflammatory statements pertaining to the Navaratri festival.
Throughout September, the Vishwa Hindu Parishad gave several statements that Muslims would not be allowed at ‘Garba’ events. It announced a campaign against ‘love jihad’ and beef consumption during Navaratri.

A week ago, Imam Mehdi Hasan was arrested for allegedly making provocative remarks against the Navaratri festival. The VHP called for his arrest and filed a case against him.

Soon after, Viral Desai, VHP president in Bharuch district, announced that ‘Garba’ dance would be performed at a holy place of Muslims.

Source: The Hindu (October 2, 2014)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.