சிவசேனாவுக்கு ஓட்டு போடாத பெண் உயிருடன் எரிப்பு

மகாராஷ்டிராவில் பயங்கரம்

சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் என்சிபிக்கு வாக்களித்த பெண் உயிருடன் தீ வைத்து எரிப்பு

நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரசுக்கு வாக்களித்த 65 வயது பெண் தீ வைத்து எரிக்கப்பட்டார்.

மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு கடந்த 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாசிக்கில் இருந்து 85 கிமீ தொலைவில் இயோலா அருகே உள்ளது பாபுல் கவுன். தேர்தல் அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஜெலுபாய் வாபலே (65) என்ற பெண் வாக்களிக்க சென்று கொண்டிருந்தார்.

இவரது தொகுதியில் என்சிபி வேட்பாளர் சாகன் புஜ்பால் வாட்ச் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிவசேனா வேட்பாளர் சாம்பாஜி பவார் வில்-அம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். வாக்குபதிவு இயந்திரத்தில் 2வது பட்டனில் என்சிபி வேட்பாளரும், 3வது பட்டனில் சிவசேனா வேட்பாளரும் இடம் பெற்றிருந்தனர். வாக்களிக்க சென்ற ஜெலுபாயை 3 பேர் வழிமறித்து 3வது பட்டனை அழுத்த சொல்லியுள்ளனர். வாக்களித்து விட்டு திரும்பிய அவரிடம் மீண்டும் எதற்கு வாக்களித்தாய் என்று கேட்டனர். அவர் இரண்டாம் பட்டனில் உள்ள வாட்ச் சின்னத்தில் வாக்களித்தேன் என்றார்.

உடனே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் சென்று விட்டது.

இந்நிலையில் மறுநாள் வியாழன் அன்று இரவு 8 மணிக்கு அசோக் போர்நார்(38), புராக்(40), பாம்துராங் போர்நார்(45) ஆகியோர் வந்து ஏன் 3வது பட்டனை அழுத்தவில்லை என ஜெலுபாயுடன் தகராறு செய்துள்ளனர்.

அப்போது அசோக், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஜெலுபாய் மீது ஊற்றினார். பின்னர் அந்த கும்பல் அவர் மீது தீ வைத்து விட்டு தப்பியது.

தீயில் எரிந்து படுகாயமடைந்த ஜெலுபாய் அலறல் கேட்டு அக்கம்பக்கத் தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 80 சத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெலுபாய் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தினகரன் (18-10-2014)

https://www.youtube.com/watch?v=UG31jwFC9h8

65-year-old woman set ablaze for voting NCP, not Shiv Sena

NASHIK: A 65-year-old woman has accused three men of setting her on fire for not voting for a candidate they were backing for the Maharashtra assembly, in a police complaint, in Babhulgaon Khurd village in Yeola, around 90km from Nashik. She is battling for her life with 80% burns.

On the basis of Zelubai Jagannath Wable’s complaint, police arrested Ashok Bornare (38), Pandurang Bornare (45) and Nandkishore Bhurak (40) on Friday for attempt to murder and criminal intimidation. They were produced before a Yeola court and remanded in police custody till October 20.

Wable said the three accused met her on Wednesday afternoon while she was on her way to cast her vote. She said they told her to press the “third button” on the EVM, which was in the name of Shiv Sena’s Sambhaji Pawar.

Wable told cops that the three met her again outside the polling booth and threatened to kill her, saying they had seen she had pressed the second button, which was in the name of NCP’s Chhagan Bhujbal.

She then told cops that three men came to her house on Thursday around 8pm and abused her. Then, Bhurak held her while Ashok Bornare emptied a jerry can of kerosene on her and Pandurang Bornare set her ablaze.

DSP Naresh Meghrajani said, “Prima facie, the woman’s version doesn’t appear convincing. Things will be clear during the interrogation of the accused in police custody.”

Wable’s son, Raghunath, a farmer, said his mother was accusing people who had come to save her. He said she had told him that her saree had caught fire while she was cooking inside the house.

SP Sanjay Mohite told TOI, “We will verify every aspect of various statements. According to the victim, the accused entered the polling booth and saw her cast her vote. If that was the case, representatives of other parties would have objected. All these things would be part of the investigations. Even if she retracts her statement, it would not affect our investigations.”

Police said that one Santosh Garge, related to Wable, and who lives near her home, heard her cries for help and tried to douse the fire by wrapping her in a quilt. He later called Wable’s daughter, who lives in another village, and the matter was reported to the police. Wable was taken to the Yeola rural hospital and shifted to the Nashik civil hospital at around 1.30 am on Friday.

DSP Meghrajani said, “The three were arrested on the basis of the woman’s statement. There’s no eyewitness and we also have to ascertain how the three accused came to know that she had not pressed the button they had told her to. None of the three men has any political affiliation or criminal record. They told us they were not even at the spot where the incident took place.”

Of the three accused, Ashok Bornare is an ex-servicemen while the other two are farmers. Wable’s son Raghunath said, “There’s no point involving innocent villagers in the case. I spoke to my mother, who said she was cooking inside the house when the ‘pallu’ of her saree caught fire. She ran out of the house after that. My mother may have wrongly taken the names of the three men when she was in pain.”

Meghrajani said while Wable could change her statement as per legal provisions, the police would consider the circumstances in which the statements were given.

The main electoral battle in Yeola is between Bhujbal and Pawar, the latter being the nephew of former Congress MLA Maruti Pawar, who had won in 1985 and 1990. Two days before polling, Nivrutti Lahare of the Congress had declared his support to Bhujbal. Former Sena MLA Kalyanrao Patil, who had won the seat in 1995 and 1999, was an aspiring candidate from the BJP. However, the BJP denied him the ticket. The MNS initially decided to give Patil the candidature but backed out at the last minute.

Times of India (18-10-2014)