சிறுமிக்கு (மஷ்ரூம் கட் ஸ்டைலில்) தலைமுடி கத்தரிக்கலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு கேட்டிருந்த கேள்விக்கு விடையை இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன். இப்போது 3 வயதாகும் என் மகளுக்கு Mushroom cut தலைமுடி கத்தரிக்க முயன்றபோது…
மார்க்க அடிப்படையிலான ஐயங்களுக்கு எளிமையான வடிவில் விளக்கம் அளிக்கும் பகுதி இது.
தங்கள் கேள்விகளை அனுப்ப இங்கே க்ளிக் செய்யவும்.
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு கேட்டிருந்த கேள்விக்கு விடையை இன்னும் எதிர்பார்த்திருக்கிறேன். இப்போது 3 வயதாகும் என் மகளுக்கு Mushroom cut தலைமுடி கத்தரிக்க முயன்றபோது…
ஐயம்: மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?"பிஸ்மில்லாஹ்" என்று சொல்ல வேண்டுமா? அல்லது "யா ஷாஃபீ, யா மஆஃபீ" என்று கூறவேண்டுமா? "பிஸ்மில்லாஹ்" என்று கூறி எடுத்துக்…
ஐயம்: தஃலீம் கிதாப் படிக்கலாமா? – மின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், ‘ஃபளாயிலே அஃமால்’ என்ற பெயரில் தொகுக்கப்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… முதலில் அல்லாஹ்வுக்கும் அடுத்து உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வினா என்னவென்றால் நாங்கள் தொழிலுக்காக சவூதி அரபியா வந்த…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புச் சகோதரர்களே, நான் சீனாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்கிறேன். இந்த இடத்தில் முஸ்லிமாக நான் மட்டுமே உள்ளேன்….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன்….
ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா? மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… இஸ்லாத்தின் அடிப்படையில் அவ்ரத் மறைக்கப்பட்டு ஒரு ஆண் ஜனாஸா நீராட்டப்படும் வீடியோ படத்தை, எந்தவொரு பெண்ணும் மார்க்க விளக்கம் பெறும் வகையில்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… பெண் மையித்தின் முகத்தை வருபவர்களுக்கெல்லாம் (ஆண், பெண்) திறந்து காட்ட இஸ்லாம் அனுமதிக்கின்றதா? – சகோதரி. ஜியா சித்தாரா
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். குழந்தை பிறந்ததால், அதன் முடியை மழித்து, முடியின் எடைக்கு எடை வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா? (மின்னஞ்சல் வழியாக சகோதரர் முஹம்மது…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது கீழ்கண்ட கேள்விக்கு சத்தியமார்க்கம்.காம் மூலம் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் தனியாக கார் ஓட்டிக் கொண்டு…
ஐயம்: சகோதரி திருமதி. ஜஹ்ரா அவர்களின் இன்னொரு கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உங்கள் தளத்தில் அனைத்து பகுதிகளும் சிறப்பாக உள்ளது. அதிலும் இறைமறை நபிமொழி அடிப்படையில் அழகாக பதில் தரும் ஐயமும் –…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சில இயக்கங்கள் தங்கள் தொண்டர்களிடம் "அல்லாஹ்விடம் செய்யும் பைஅத் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம்" என்று கூறி பைஅத் வாங்கிக் கொள்கிறார்கள். பின்பு அவர்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் செய்யலாமா? இதற்கு விளக்கம் அளிக்கவும். – மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஃபையாஸ் தெளிவு: வ அலைக்கும்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தொழுகையில் – அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைப்பதற்கும், அசைக்காமல் இருப்பதற்கும் ஆதாரம் இருக்கின்றதா? விளக்கவும் இன்ஷா அல்லாஹ். (மின்னஞ்சல் வழியாக, சகோதரர்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். லுஹருக்குச் செய்த ஒளுவோடு அசர் தொழுவது வழக்கம். ஆனால் இன்று என்னைத் தொழ வைக்கச் சொன்னார்கள். தொழுகை முடியும் வரை ஒளு பற்றி…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில்…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது உறவினர் ஒருவர் ஓர் ஒப்பந்த நிறுவனத்தில் (Contract Company) பணி புரிகிறார். அந்த நிறுவனம் அவரை ஒரு வங்கி அலுவலகத்தில் அலுவலக…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ஒரு சகோதரி என்னிடம் கேட்கிறார்; இறந்தவர்கள் பெயரால் ஏழைகளுக்கு உணவளிக்க (மார்க்கத்தில்) அனுமதி உண்டா? உண்டு என்றால் நாம் ஏன் இறந்தவர்களுக்காக…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். ஆசிரியர் அறிய, திருமணம் மற்றும் உடல் உறவு சம்மந்தமான இஸ்லாமிய அடிப்படையிலான பூரண விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உடல் உறவு சம்மந்தமான நிறைய…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்! ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஊர் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர முடிவதில்லை. எனவே, இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘உங்களது வீட்டுக்கே…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கேள்வி-பதில் உள்பட அனைத்து பகுதிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. ஹஜ் கிரியைகளை செய்வதற்கு கடமையாவதற்குரிய ஒருவரின் வயது எது?…
ஐயம்: இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் நபியவர்கள் ஓதிய தஸ்பிஹ் என்ன? அதன் சிறப்பு என்ன? இவற்றை ஆதாரப்பூர்வமாக விளக்கவும்.
ஐயம்: ருக்உ முடிந்து நிமிர்ந்த (ரப்பனா வ லக்கல் ஹம்து ஓதிய பிறகு) நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிய தஸ்பீஹ் மற்றும் அதன் சிறப்பு என்ன?
ஐயம்: எங்கள் பகுதி பள்ளி இமாம் சுப்ஹ் தொழுகைக்கான ருகூ மற்றும் சுஜூதுவில் மிக அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறார். வழக்கமாக ஓதும் தஸ்பீஹ் தவிர வேறு…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நாங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் மூவர்; சகோதரிகள் நால்வர். தாய் மரணித்து விட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்கள் தந்தையும்…
ஐயம்: தக்பீர் கட்டியபின் 10 முறை அல்லாஹூ அக்பர், 10 முறை அல்ஹம்துலில்லாஹ், 10 முறை சுப்ஹானல்லாஹ், 10 முறை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியபின் சூராபாத்திஹா…
ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது….
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். என் அண்ணன் விஷம் குடித்து இறந்து விட்டார். அவருக்காக பிரார்த்தனை செய்யலாமா? (மின்மடல் மூலமாக ஒரு சகோதரர் அனுப்பிய கேள்வி)