படுமுன் தெளிக! (கவிதை)

ஒன்பதாம் வகுப்புபத்தாம் வகுப்போடுஓடிப்போனது…பெற்றோருக் கிடைவகுப்புக் கலவரம்!   போய்ச் சேர்ந்த இடத்தில்தேடிச் சென்றது இல்லை –வீட்டுப் பாடம் ஒன்றும்விபரம் புரியவில்லை –கோனார் உரையிலும்குறிப்பெதுவும் இல்லை!

Read More

பிழையறப் பிழை! (கவிதை)

அழிப்பவன் மட்டுமே இறைவன் எனஎதிர்மறையாய் எண்ணாதேஅளிப்பவனும் அவனே! ஆலுக்குப் பிடிமானம் முதுமையில்விழுதுகள்ஆளுக்கு வெகுமானம் மறுமையில்தொழுதுகொள்

Read More

இழந்தவை மீளுமா?

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டுகைதி ஆனான்; அவனது தாயோமன உளைச்சலில்பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள்இறை அச்சத்தோடு பத்தினியாக…வாரிசுகள் கிடந்தனபசியும் பட்டினியுமாக…

Read More

வாழ்க்கையைத் தேடி… (சிறுகதை)

மீரா பள்ளியிலிருந்து ஒலித்த ஃபஜர் தொழுகைக்கான பாங்கு தெளிவாகக் காதில் விழுந்தது. படுக்கையை விட்டு எழுந்து தொழுகைக்காக துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தேன்.  சட்டையைப் போட்டுக் கொண்டு செருப்பை…

Read More

ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே!

மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில்தான் சுதந்திரம்என்பதாகத் திணிக்கப்படுகிறோம்! ஆடை அணிவதில் அல்ல! ,இயன்றவரை களைவதே நாகரிகம் எனஉலராச் சலவை செய்யப்படுகிறதுநம் மூளைகள்!

Read More

வரலாறு மீள்பதிவாகட்டும்!

இஸ்ரவேலர்களுக்குஇதரவேலை இல்லைபாலஸ்தீனத்தில்பாவம் செய்வதைத் தவிர கான்க்ரீட் கட்டடங்கள்கற்குவியலாகின்றனஇடிபாடுகளுக்கிடையேஇஸ்லாமிய உடல்கள்

Read More

இறுதி வடிவம்

எப்படி இருக்கும்முதுமைஇறப்பை எதிர்நோக்கியதனிமை? அனாயாசமானஅனிச்சை சுவாசம்பிரயாசையாகிப் போகுமோ – மூச்சுஇழுக்கவும் விடவும்முயற்சி தேவைப்படுமோ

Read More

நிற்க (கவிதை)

நிற்க, நீரூற்று ஏதுமில்லை நிலத்திலும் ஈரமில்லை விழியருவி  பெருக்கும் நீரில் செழிக்கிறது பாலைவனம்

Read More

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது….

Read More

முதல் மிடறு!

நீ தந்த உணவைக்கொண்டே நோன்பை நான் முடித்துக்கொள்ள பேரீத்தம் பழத்திற்குள் பெரும் பலத்தைப் பொதித்து வைத்தாய் இறைவா…

Read More

முத்தலாக்கின் மூடுபொருள்

மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது

Read More

ஊன தினம்!

இரண்டாவது மாதத்தின் இரண்டுங்கெட்டான் தினம்… காதலர் தினம் – ஒரு கலாச்சார ரணம்! வெள்ளைக்காரன் கண்டெடுத்த கருப்புக்கறை தினம்! பண்பாடு கலாச்சாரம் புண்படும் விழாக்காலம்! காமுகர் மனம்…

Read More

உள்ளே – வெளியே

இழுப்பிலும் உமிழ்விலும்உள்ளே வெளியேஉலாச்சென்ற சுவாசம்வெளியே சென்றதோடுமூப்பிலும் பிணியிலும்உள்ளே வராமல்நின்றுவிடஅகவை முதிர்ந்த

Read More

முல்லைப் பெரியாறு

’முல்லைப் பெரியாறு’சொல்லிப் பாருநற்றமிழ்ப் பேருநம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பதுஒற்றுமை உணர்வுகளைதண்ணீரை வைத்துதானியம், காய்கறி,அரிசியெனப் பயிரிடாமல்அரசியலைப் பயிரிடுகின்றாய்

Read More

பகிர்!

பூட்டி வெச்சப் பொட்டிகளோபூதங் காத்தப் பொதையலுபுழுப் புழுத்துப் பொகஞ்சி போகும்போற எடம் வேற யாகும் சேத்து வச்ச சிந்தனையும் காத்து வச்ச காசு பணம்செல்லரிச்சி செதஞ்சு போகும்…

Read More

அரஃபாத் 1987

அன்றையக் கதிரவன்அனலாய்க் கொதித்தது;அரஃபாத் பெருவெளியில்அக்கினி உதிர்த்தது! பதிவுசெய்த ஏற்பாட்டில் பயணம் வந்தவர்கள்கூம்பியக் கூரைகொண்டகூடாரங்களிலோகுளிரூட்டப்பட்டக் குடில்களிலோகுழுமி யிருக்க நாங்களோ பாலங்களின் மேலோபாலக்கண்ணின் கீழோஈருடையில்மேலுடை விரித்து,தாழ்வாரமிட்டு,சூடான நிழலுக்குள்சுருண்டிருந்தோம்

Read More

காலம்

நிகழ்வுகளைநினைவுகளாய்ப்பதிந்து வைக்கும்ஒலிநாடா இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப்பாதுகாத்து வைக்கும்பேரேடு

Read More

ஓ, இந்திய முஸ்லிமே! நான் பாபரி மஸ்ஜித் ..

ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின. என்னை இந்தியாவின் அவமான…

Read More

மகளுக்கொரு மனு

முதல் மகளேநீமூத்த பெண்ணானாய்! வாப்பா என்றமுதல் விளிப்பில்மனிதனாய் எனைமுழுமைப் படுத்தினாய்வாழ்வின் அர்த்தத்தைவலிமைப் படுத்தினாய்!

Read More

ஹிஜாப் !!!

பத்திரமாயிருக்கிறேன்… எனக்குள் – நான் மிக மிகப்பத்திரமாய்….!!! எச்சில் இலைமீதான இலையான்களைப்போல எவர் கண்ணும் என்னை அசிங்கப்படுத்துவதும் இல்லை…!!!

Read More

வரவேற்பு

இஸ்லாம் என்பது மார்க்கம் – இதில்இணைபவர் எங்கள் வர்க்கம்இனிய வாழ்வியல் கற்கும் – இங்குஇல்லை நமக்குள் தர்க்கம் வணக்கத்துக்குரியன ஏதுமில்லை – அந்த வல்லோனைத் தவிர யாருமில்லைவழிகாட்டித்…

Read More