ஊடகங்களில் தொடரும் இஸ்லாமோஃபோபியா..!
இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாம் பற்றிய அச்சம் மற்றும் வெறுப்புணர்வை மேற்கத்திய ஊடகங்கள் 'தீனி' போட்டு வளர்த்து வருகின்றன என்பதை ஏற்கனவே ஆதாரப்பூர்வமாக அறிவித்திருந்தோம். இந்நிலையில் 'இஸ்லாம்' என்ற பெயர் கூட இவர்களுக்கு உளவியல் ரீதியில்…
