திருமறையை இழிவு செய்ததற்காக மன்னிப்புக் கோரிய US இராணுவம்!
பக்தாத்: அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் அருள்மறை குர்ஆனை தமது துப்பாக்கிச்சூடு பயிற்சிக்குப் பயன்படுத்தி புனித குர்ஆனுக்குக் களங்கம் கற்பித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்களின் கோபத்திற்கு அஞ்சி மன்னிப்புக்…
