சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் சிக்கிய பயங்கரவாத ஆயுதங்கள்: திடுக்கிடும் தகவல்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுணில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகு…
