உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இஸ்லாம் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பத்தோடு பதினொன்றாக உலகம் பார்க்கவில்லை. எச்சரிக்கையுடனும் வியப்புடனும் தான் பார்க்கின்றது. மேற்குலகம் இஸ்லாத்தினைத் தடம் தெரியாமல் துடைத்தெறிய இரவு…
