வாலிபம், விளிம்பில்!

மெல்ல வெளுக்குதுமீசையும் தாடியும்;மெல்ல மறுக்குதுபற்களும் சொற்களும்! வெண்மை மறைக்கிறநரனே! நிறத்தின்உண்மை மறுப்பதுசரியா அறிவா?

Read More

சுட்டுவிரல் கரும்புள்ளி!

என்னோடு வாருங்கள்எல்லைகள் கடந்துஇலக்கினை அடைந்துஇலட்சியம் வெல்வோம்! நல்லதொரு நண்பனாய்நலம்நாடும் அன்பனாய்பண்படுத்திப் பாலமிட்டபாதையொன்றில் பயணிப்போம்!

Read More

விடாதே பிடி!

தலைநோன்பு பிடித்தவொரு கலையாத நினைவு … பின்னிரவில் விழித்து பிடித்துவிடத் தயாராகி உண்டு காத்திருந்தும் உறங்கும்வரை வருமென்ற உருவநோன்பு வரவேயில்லை!

Read More

யதார்த்த மயக்கம்!

படுப்பதுவோ…போர்த்துவதுவோ…கண்ணடைப்பதுவோஅல்ல உறக்கம், நடந்ததுவும்…நடப்பதுவும்…நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும் மனச்சலனங்கள் ஓய்வதே…உறக்கம்!

Read More

ஒரு பதிவரின் கேள்வி!

சின்னதொரு வலையினிலே சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்!

Read More

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இறைத்தோழர் இபுறாஹிம்நபிஉள்ளிருந்துஒளிர்ந்த உண்மையால்நம்ரூதின்நெருப்புக்கரங்களும்அணைக்க இயலாதநன்னெறிப் பேரொளி அகிலமெங்கும் படர்ந்ததுஅன்பின் மார்க்கமாய்!

Read More

சொர்க்கத்தின் ஆசை

ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?

Read More

நோன்பின் மாண்பு – குறள்கள்

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்பகுதியில் உள்ள…

Read More

முதல் இடம்

ஊர்க்குருவி மட்டுமா உயரே பறக்கமுடியும்? உன்னாலும் முடியும் முயன்று பார்! ஓரிடத்தில் நில்லாதே! உடல் தளராதே! ஒடும்வரை ஒடு! உயரே பறக்க முயற்சி செய்! உயரே பறப்பதென்பது…

Read More
சிதறும் சிந்தனை

மனதின் மறுபக்கம்

மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா! மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா? மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா? மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?   இப்படி………….

Read More

ஈகைப் பெருநாள் வாழ்த்து

உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே! நன்னாள்கள்…

Read More

அமைதி எங்கே?

நீரின்றி அமையாது உலகம் ! ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்? அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும் இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும் அது வெற்றியின்…

Read More

“அன்னை” என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

Read More

உள்ளத்தில் ஒளி வேண்டுமா?

உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்! ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும் உடன்படாத பொய்யாக இருந்தாலும்  அதை உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!

Read More

வேரின் பலா – பாரில் உலா!!

உடன்கட்டை ஏறுதலும் உள்ளம் தடுமாறுதலும்உயிர்துறக்க முடிவுசெய்யும் உயிரற்ற நிகழ்வுகளும்கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கியே நிற்பதற்கும்கடுமையான பாவத்தின் கருவாய் அமைவதற்கும்

Read More

இறைநாமத்தின் சிறப்பு

பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு…

Read More

நோன்புதான் மாண்பு!

உள்ளம் தூய்மை பெற ஒரே வழி நோன்பு என்று உலக முஸ்லிம்கள் உன்னதமாய் அதனை நோற்க வள்ளல் அல்லாஹ்வே வாஞ்சையுடன் முடிவு செய்து வழங்கிய அருட்கொடைதான் வளமான…

Read More

தாய்மை (கவிதை)

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு! ஒரு கவளம் சோற்றைக் கூட – அதிகமாய்உட்கொள்ளாத வயிறு..! ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்உலக அதிசயம்..!

Read More

ஈகைப்பெருநாள் வாழ்த்து…!

{mosimage}பசித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்பாவம் போக்கும் பாதை அறிந்தோம்நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்

Read More

தொடுவானம்…!

{mosimage}புழுதி படர்ந்த…வானம்! சோகம் சுமந்த…காற்று!!! வியர்வைப்பூக்களைஉதிர்க்கும்….வெப்பப் பகல்!

Read More

நிலையில்லா இம்மை….!

வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்! வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் – நம்மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

Read More

இளமையில் வறுமை

வறுமையின் நிறம் சிகப்பு என்றால் – அதில்வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் – வாளிப்பானஇளமையில் வறுமை கொடிது என்பேன்!

Read More

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

{mosimage}என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும்போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா?கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

Read More

நீதியைத்தேடி..!

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்ற மறக்கப்பட்ட உண்மைக்கு எஞ்சியுள்ள ஒரே சான்று!

Read More

நண்பனின் நினைவில்…..!

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

Read More