தாய்மை (கவிதை)

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு! ஒரு கவளம் சோற்றைக் கூட – அதிகமாய்உட்கொள்ளாத வயிறு..! ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்உலக அதிசயம்..!

Read More

ஈகைப்பெருநாள் வாழ்த்து…!

{mosimage}பசித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்பாவம் போக்கும் பாதை அறிந்தோம்நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்

Read More

தொடுவானம்…!

{mosimage}புழுதி படர்ந்த…வானம்! சோகம் சுமந்த…காற்று!!! வியர்வைப்பூக்களைஉதிர்க்கும்….வெப்பப் பகல்!

Read More

நிலையில்லா இம்மை….!

வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்! வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் – நம்மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

Read More

இளமையில் வறுமை

வறுமையின் நிறம் சிகப்பு என்றால் – அதில்வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் – வாளிப்பானஇளமையில் வறுமை கொடிது என்பேன்!

Read More

பாலையில் வருமா சோலை? (இறுதி பகுதி)

மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை…

Read More

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

{mosimage}என்ன பார்க்கிறாய்?என்னைப் பார்க்கும்போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா?கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

Read More

நீதியைத்தேடி..!

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்ற மறக்கப்பட்ட உண்மைக்கு எஞ்சியுள்ள ஒரே சான்று!

Read More

பாலையில் வருமா சோலை? (பகுதி -2)

கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த என் இதயம் நொறுங்கக் காரணம்……. மாமா மகள் ஸாஜிதாவின் கணவர் மவ்த்தாகி விட்டாராம்! இன்னா லில்லாஹ் … ஸாஜிதா விதவையாகி விட்டாளா? யா…

Read More

மிஸ்டு கால்…

ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க பணிக்கு செல்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், சில…

Read More

பாலையில் வருமா சோலை?

வைகறைக் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இரவுத்தாய் ஓய்வெடுத்துக் கொண்டாள். வேலைக்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஆட்களை அழைத்துச் செல்வதற்காக கேம்ப் வாசலில் வந்து நின்ற…

Read More

நண்பனின் நினைவில்…..!

ஆயிரம் நண்பர்கள் என் வாழ்க்கைப்படகில் அருகிலிருந்து பயணத்திருந்தாலும்ஆதரவாக உடனிருந்து துடுப்பு அதிகம் போட்டவன் நீ மட்டும்தான்!

Read More

கனவில் கிடைக்கும் நீதி!

நீதி தேடும் இதயங்களே! உறக்கம் உங்களைத் தேடி வராது!   உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில் உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!

Read More

பொன்…..!

முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை…..முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே! வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரைவெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும்…

Read More

மயக்கம்…..!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்! தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!   விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்! விடிந்தபின் பசி கொடுக்கும்…

Read More

உம்மா “ஐ லவ் யூ”!

திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு…

Read More

மாலையில் ஒரு விடியல்

கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது.  பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய…

Read More

மகா கஞ்சன் (கவிதை)

அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை! அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை! பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை! பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!

Read More

புறப்படு சகோதரா! புறப்படு! (கவிதை)

பின்பற்ற வேண்டிய சமுதாயம் பின்னோக்கி நிற்கையில் முன்னணியில் போராட நான் மட்டும் எப்படி? பேர் பெற்ற சமுதாயம் நோய் பட்டுக் கிடக்கையில் நிர்வாகம் சீராக்க நான் மட்டும்…

Read More

சரித்திரம் சரிகிறதே! (கவிதை)

காந்தி பிறந்தமண் இரத்தக்கறை படியக் கிடக்கிறதே! சாந்தி தவழ்ந்த மண்ணின் சரித்திரம் சரிகிறதே!   தியாகத் தலைமுறையை தீப்பந்தம் மறைக்கிறதே! அபாயம் நீங்கி – நல்ல அமைதியை…

Read More

மரணம் நெருங்கியபோது…

அதிகாலை நான்கு மணியாகியிருந்தது … மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது! யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் நான் தான் “மலக்குல்-மவுத்”, என்னை உள்ளே வர விடுங்கள்… உடனே…

Read More

சிந்தியுங்கள் அன்பு நெஞ்சங்களே! (கவிதை)

தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம்…. தலைதூக்கி உலகை வாட்டுகின்றது.. என்று கூக்குரலிடுகின்றனர்….. தீவிரவாத்தினால் பாதிக்கப் பட்ட அப்பாவிகளும், அதன் பின்விளைவால் இன்றும் பாதிக்கப்பட்டு வரும் சமுதாய அபலைகளும்,.. நிரபராதிகளும்…….

Read More

இறை அருளைத் தேடுங்கள்! (கவிதை)

கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!! 

Read More

கலங்கரை இதோ கைக்கெட்டும் தூரத்தில்…

{mosimage}தூக்கம் வருவதில்லை;துயர உள்ளம் நினைந்துபாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்யபுலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல! வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்றுவானிலை அறிக்கை கேட்டேன்எதற்கும்…

Read More

தொழுகையைப் பேணுவோம்!

தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்; தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம். தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்கடும்…

Read More

என்றும் இறைபணியில்…

{mosimage}கல்லாதது உலகளவு என்ற மானிடகவலைதனை மறந்திடுவோம் – நாம்கற்ற நற்கருத்துக்களை பிறர் கண் முன்நிறுத்திடுவோம் – கனிவு கொள்வோம்! மார்க்கப்பணி செய்வதொன்றேமட்டில்லா மகிழ்ச்சியென்று – மனமிசைந்துமுன்வந்து மாண்புடனே…

Read More