கதை-கவிதை
இஸ்லாம் விதித்த வரம்புகளுக்குட்பட்ட கதைகளும், கவிதைகளும் இங்கே இடம் பெறும்.
புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்
மறைவானில் உன்னிருக்கை … மாநிலமும் சிறுதுணுக்கேஇறைவா! உன் பார்வையிலே … இவ்வுலகும் ஒரு துளியே!குறையேதும் இல்லானே! … கொற்றவனே உனைவணங்கிமுறையான நற்பாடல் … முகிழ்க்கின்ற வேளையிதே!
பிஞ்சுத் தூரிகை!
அடுத்த வாரமாவதுசுவருக்குச்சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி. வட்டங்களும் கோடுகளுமாய்மனிதர்கள்சதுரங்களும் செவ்வகங்களுமாய்கொடிகள்ஏனல் கோணலாய் ஊர்வலம்
வாலிபம், விளிம்பில்!
மெல்ல வெளுக்குதுமீசையும் தாடியும்;மெல்ல மறுக்குதுபற்களும் சொற்களும்! வெண்மை மறைக்கிறநரனே! நிறத்தின்உண்மை மறுப்பதுசரியா அறிவா?
சுட்டுவிரல் கரும்புள்ளி!
என்னோடு வாருங்கள்எல்லைகள் கடந்துஇலக்கினை அடைந்துஇலட்சியம் வெல்வோம்! நல்லதொரு நண்பனாய்நலம்நாடும் அன்பனாய்பண்படுத்திப் பாலமிட்டபாதையொன்றில் பயணிப்போம்!
விடாதே பிடி!
தலைநோன்பு பிடித்தவொரு கலையாத நினைவு … பின்னிரவில் விழித்து பிடித்துவிடத் தயாராகி உண்டு காத்திருந்தும் உறங்கும்வரை வருமென்ற உருவநோன்பு வரவேயில்லை!
சப்பானில் சுனாமி
விதிதன்மதியைக் கொண்டுதிட்டமிட்டசதியோ இது! கடல்கருணை அல்லவா-சுருட்ட மட்டும்சுனாமி எனும்பினாமி பெயரா?
யதார்த்த மயக்கம்!
படுப்பதுவோ…போர்த்துவதுவோ…கண்ணடைப்பதுவோஅல்ல உறக்கம், நடந்ததுவும்…நடப்பதுவும்…நடக்க இருப்பதுவும்- எனநர்த்தனமாடும் மனச்சலனங்கள் ஓய்வதே…உறக்கம்!
ஒரு பதிவரின் கேள்வி!
சின்னதொரு வலையினிலே சிந்தனைகள் சேர்த்துவைத்தேன் சில்லறையாகச் சில தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்! வலைப்பதிவர் வரம் வாங்கி வக்கணையாய் வலம் வந்தேன் வேலைநேரம் ஓய்ந்தபின்னர் வலையினுள்ளே நான்கிடந்தேன்!
இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இறைத்தோழர் இபுறாஹிம்நபிஉள்ளிருந்துஒளிர்ந்த உண்மையால்நம்ரூதின்நெருப்புக்கரங்களும்அணைக்க இயலாதநன்னெறிப் பேரொளி அகிலமெங்கும் படர்ந்ததுஅன்பின் மார்க்கமாய்!
துடிக்க மறந்ததா இதயம்? (கவிதை)
பார்வைஇரு கண்களாய் –குர்ஆன், சுன்னத். சிந்திக்கும் மனிதர்கள்விரல்களாய்,பற்றிப் பிடித்தனஇஸ்லாமை.
சொர்க்கத்தின் ஆசை
ஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ?ஆசை! ஆசை! பேராசை!! கொண்டு அல்லல்படும் மக்களுக்கு,ஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்?ஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்?
நோன்பின் மாண்பு – குறள்கள்
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்பகுதியில் உள்ள…
முதல் இடம்
ஊர்க்குருவி மட்டுமா உயரே பறக்கமுடியும்? உன்னாலும் முடியும் முயன்று பார்! ஓரிடத்தில் நில்லாதே! உடல் தளராதே! ஒடும்வரை ஒடு! உயரே பறக்க முயற்சி செய்! உயரே பறப்பதென்பது…
மனதின் மறுபக்கம்
மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா! மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா? மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா? மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா? இப்படி………….
ஈகைப் பெருநாள் வாழ்த்து
உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே! நன்னாள்கள்…
அமைதி எங்கே?
நீரின்றி அமையாது உலகம் ! ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்? அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும் இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும் அது வெற்றியின்…
திருந்தினால் திரை விலகும்…!
தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன் மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசிய ஜீனத் பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு……
“அன்னை” என்பவள் நீதானா!
நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,
உள்ளத்தில் ஒளி வேண்டுமா?
உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்! ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும் உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!
இன்னொரு வாய்ப்பு!
அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா? போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை.
மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!
அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி கேட்பதிலும் ஓதிக்கொடுப்பதிலும் அவனுக்கு ஒரு தனி…
வேரின் பலா – பாரில் உலா!!
உடன்கட்டை ஏறுதலும் உள்ளம் தடுமாறுதலும்உயிர்துறக்க முடிவுசெய்யும் உயிரற்ற நிகழ்வுகளும்கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கியே நிற்பதற்கும்கடுமையான பாவத்தின் கருவாய் அமைவதற்கும்
அவன் போட்ட கணக்கு!
அது ஃபஜ்ரு நேரம்! பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது. பாங்கு சொல்லும் அப்துல்லாவின் அந்தக் கணீரென்ற…
இறைநாமத்தின் சிறப்பு
பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு…
