பள்ளிவாசல்களில் நூலகம் அமைப்போம்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.
இது வாசகர் பகுதி.
அரசியல் நிகழ்வுகள், சமுதாயப் பிரச்னைகள், சமூக அவலங்கள் மற்றும் இவற்றிற்கான தீர்வுகள் ஆகியவை தொடர்பான வாசகர்களின் பார்வைகளை இங்கே சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று.
பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi)…
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகத் தடா, பொடா என்று என்னென்ன சட்டங்கள் கொண்டு வரப்பட்டனவோ, பெரும்பாலும் அவை அனைத்தும் அரசியல் பழிவாங்கலுக்கே பயன்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை…
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன்…
கடந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர்…
பர்மா என்ற மியான்மரில் கடந்த வருடம் மீண்டும் தலைதூக்கிய பவுத்தமத வெறியர்களின் தீவிரவாதம் காரணமாக ஆயிரக் கணக்கான பர்மிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கு…
குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு “மதரஸா” என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால்…
கடந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த…
கடந்த சில மாதங்களாகவே “விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது” என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக,…
இறைவனின் திருப்பெயரால் … அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு! உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக…
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையாகி 65 ஆண்டுகளாகிவிட்டபோதிலும் இந்நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம்களுக்கு சுதந்திர இந்தியாவின் அதிகார வர்க்கத்திடமிருந்து இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அன்றைய மக்கள்தொகை…
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருவது நாம் யாவரும் அறிந்ததே. இந்த கலந்தாய்வு தொழில், விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள்,…
பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச்…
பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும்…
சமூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று…
தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப்போலக் கருதித் தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை…
ஆண்களின் பங்குபெரும்பாலான ஆண்கள் வரதட்சணை விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் நயவஞ்சகத் தனமானது. பெற்றோருக்கு அந்தச் சமயத்தில் மகன் கொடுக்கும் மரியாதை கண்களில் ரத்தம் வரவைக்கும். “அம்மாவுக்கு…
ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்போதும் வீட்டில் வந்து கிடக்கும் திருமண அட்டைகளைப் பார்த்து யார் யாருக்குத் திருமணம் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது வழக்கம். அல்லது, பல நேரங்களில்…
ஓரிறையின் நற்பெயரால்! தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாகப் பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வைப் பிறர்…
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 அக்டோபர் மத்தியில், உலக அளவில், அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன இஸ்லாமியப் போராளி இயக்கமான…
‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை, அவனது இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி. அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர்…
அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு, இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் தங்களுக்கும் துக்ளக் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக. துக்ளக் 3-8-2011 அன்று வெளியிடப்பட்ட இதழில், நீங்கள் எழுதிவரும்…
அன்புச் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400…
நேற்று 30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல – விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு…
வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து…
“பேட்டை முதலாளி” என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள், தமது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய…
முன்னுரை உலகையும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்தையும் படைத்த படைப்பாளனைக் குறித்து அறிந்து கொள்ளாமல் படைப்புகளை வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் பணியே அழைப்புப்…
கடந்த சில நாட்களாக அரபு நாடுகளில் நடக்கும் மக்கள் எழுச்சியினைப் பார்த்து உலகமே வாயடைத்துப் போயுள்ளது. ஏனென்றால், மக்கள் பட்டினியும் பசியுமாக அல்லல்படும் வேளையில் மன்னர்களும்அதிபர்களும் பகட்டாகப்…
வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள். சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி…