இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை!
நல்ல முறையில் மதிப்பெண் பெறும் வாய்ப்புள்ள ஏழை சிறுபான்மையின மாணாக்கர்களுக்கு இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை தொழிற்கல்வி உதவித்தொகை அளிக்க முன்வந்துள்ளது. இந்த ஊக்கத்தொகை இந்தியாவில் பயிலும்…
