வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியுமா?
ஐயம்:அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது. எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது….