ஓர் உண்மை நிகழ்வின் பின்னணி
ஒர் உழைப்பாளியின் மனக்குமுறல் ! நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்….
ஒர் உழைப்பாளியின் மனக்குமுறல் ! நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்….
பன்றிக் காய்ச்சல்… சுவைன் ப்ளு…. H1N1 (Influenza A)… இன்றைய தலைப்புசெய்திகளில் அதிகம் காணப்படுவதும் மக்களிடம் அதிகமாக பேசப்படுவதும், விவாதிக்கப் படுவதுமான ஒன்று.
(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை) குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச்…
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை…
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோர்தாம்(அல்குர்ஆன் 39:9). கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயமே முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது நிதர்சனமான உண்மை. கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்…
இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை பாஸ்போர்ட் கட்டாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தது. பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை…
“பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!” முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“நிறையுடைய வாழ்வளித்து நெடுநிலத்தைக் காப்பதற்குமறையளித்த இறைவனுக்கே மாபெரும் புகழனைத்தும்” உலகம் பிறந்தது நமக்காக
ஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை ‘பித் அத்’கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர்….
(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை) கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு…
Updated: செய்தியில் உள்ள நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களுக்கான இறுதித்தேதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. (சத்தியமார்க்கம்.காம்) மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸ் (Haj House) எனும் ஹாஜிகள் இல்லத்தில் நேற்று நடைபெற்ற…
(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள் ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்து ஆகும். காட்டு: க்+அ = க(குறில்) க்+ஆ = கா(நெடில்). (1):1:3:1(அ)…
சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி. உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி. ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா SR 1500 மதிப்புள்ள முதல்…
விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால்,…
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா…
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி…
ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே…
கழுத்தறுப்புப் போட்டிகள்! “ஒய்யாரக் கொண்டையாம்! ஒன்பது முழம் பூவாம்! உள்ளே நெளியுதாம் ஈறும் பேனும்!” என்று தமிழில் ஒரு சொல்வடை உண்டு. அதைப் போன்றதுதான் “முதலாளித்துவம் என்பது…
இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காக பிபிஸி நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனது தவறுக்கு வருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ள முஸ்லிம் பேரவையின் (Muslim…
(1):1:2 மெய்யெழுத்துகள் ‘புள்ளி எழுத்து’ என்று வழக்கிலும் ‘ஒற்று’ என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்: (1):1:2:1…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரது மகன் அஸ்பர் அகமது(17). இவர் சிறு வயதாக இருக்கும் போதே தந்தை ஜமால் முகமது இறந்து விட்டார்….
புகழ்பெற்ற எழுத்தாளரும், மிகச் சிறந்த இந்தியச் செய்தியாளர்களில் ஒருவராகத் திகழுபவருமான திரு. குஷ்வந்த் சிங் “தி டெலக்ராஃப்” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு எழுதிய “நம் கால கட்டத்திற்கான ஒரு…
ஐயம்: கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா? வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)
(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும் உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்: 1.குற்றெழுத்து(குறில்), 2.நெட்டெழுத்து(நெடில்), 3.சுட்டெழுத்து, 4.வினாவெழுத்து. (1):1:1:1குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு…
சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2008 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள்…
இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத…
“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” என்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல என்பதே அதன் தொனி. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும்…
(1) எழுத்தியல் நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து…
பழகு மொழி – முன்னுரை “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால்,…
இறைவனின் திருப்பெயரால்….. உலக அமைதியை விரும்பும் அனைத்து நல்லுங்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்…. முன்னுரை:- உலகெங்கிலும் அமைதியின்மையும் கவலையும் நிறைந்த காலகட்டம் இது. அமைதி என்பது கொஞ்சம் கொஞ்சமாக…