குடியரசுத் தலைவர் பதவியும் மதச்சார்பின்மையும்!
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 19.7.2012இல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. அதன் செல்லப் பிள்ளையான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நிறுத்துவதற்கு அரும்பாடுபட்டுத்…
