துபையில் ‘உணர்வாய் உன்னை’ தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்
துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் ‘உணர்வாய் உன்னை’ எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது….
