பெங்களூரில் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடல்

நீங்கள் பெங்களூரில் இருப்பவரா? உங்களுக்கு

நம்மைப் படைத்தவன் யார்?

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

நமக்கு வழிகாட்டும் நூல் எது?

நமது வழிகாட்டி யார்?

இறப்பிற்குப் பின் வாழ்வு உண்டா?

இது போன்ற கேள்விகள் இருந்தால் உடன் ஞாயிறு 1 ஜூலை 2007 அன்று மாலை பெங்களூரில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலுக்கு வாருங்களேன்…..

இடம்: BIFT அரங்கம், தாருஸ்ஸலாம், 32, குவீன்ஸ் சாலை, பெங்களூர் – 52, (காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகில்)

நேரம்: 1 ஜூலை 2007, மாலை 4.00 மணி முதல் 8 மணி வரை

இக்கலந்துரையாடல் திருக்குர்ஆன் வாசகர் வட்டத்தினால் தமிழில் நடத்தப்படுகிறது. அனைத்து மத நம்பிக்கையுடையவர்களும் மத நம்பிக்கையே இல்லாதவர்களும் ஆக்கபூர்வமான இக்கலந்துரையாடலுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

உங்கள் கேள்விகளுக்கு பேராசிரியர் ஃபரீத் அஸ்லம் அவர்கள் அழகிய முறையில் பதிலளிப்பார்

சிறப்பு விருந்தினர்: சித்த மஹரிஷி பிரம்மானந்த சுந்தரமூர்த்தி, யோகேஸ்வரர் சித்த ஆசிரமம், வேலூர்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு அணுகவும்:

அமைதி இல்லம்,

43/1,  முதல் குறுக்கு தெரு,

எல்.பி. சாஸ்திரி நகர், அஞ்சற்பெட்டி எண்: 1726,

பெங்களூர் – 17. தொலைபேசி: 080-32957367/9886001357