நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது… எப்படி இதைச் சாதித்தார்கள் என்று!
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் ஆஷிஷ்…
