
ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது….
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது….
அவர் ஒரு வடை விற்பனையாளர். (இல்லையில்லை, நீங்கள் நினைக்கிற அந்த ‘அவர்’ அல்லர், இவர் வேறு). தள்ளுவண்டியில் வைத்து மிகவும் பக்குவமாகச் சுட்டெடுத்த வடைகளை விற்பவர்.
இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை; இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம்…
வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’
தோழர் ஒருவர் வந்திருந்து …தூதர் நபியைக் கண்டிருந்து ஆழம் மிகுந்த செய்தியொன்றை ..ஆவற் றதும்பக் கேட்கையிலே வாழும் மனிதர் யாவருக்கும் …வாய்ப்பாய் அமையும் அச்செய்தி பேழை மனத்தில்…
ஓர் எளிய பெண் இன்று பிணமாகி எரிந்தாள்! அதிகார வர்க்கத்தின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு காரணம். முதலில் அவளைச் சாய்த்தார்கள் பிறகு பரவினார்கள். வன்புணர்வுக்குப் பின் இத்தனைக்…
‘தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்’ வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
வயதுகளைத் தவிர்த்து ஒற்றுமையில்லை நமக்குள். பள்ளிக்கூடம் உங்கள் உலகம்; உலகம் எங்கள் பள்ளிக்கூடம். பெயர்த்தெடுக்கப்பட்ட தண்டவாளத் துண்டொன்றில் ஒலிக்கும் பாடசாலை மணியோசை. மொழிபெயர்த்தால்… ‘நாம் இணைகளில்லை’. உங்கள்…
அப்படி ஒரு கேள்வியை அந்தப் பாட்டனார் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறுவயதினன் என்றாலும் தன் பேரன் மிகுந்த அறிவாளி என்று அந்தக் கேள்வியே உணர்த்தியது. “வாழ்க்கையின் மதிப்பு என்ன?”
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 06, 2016 (திங்கள்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…
வெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை…
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 18, 2015 (வியாழன்) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு தனது ரமளான் வாழ்த்துகளைத்…
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 29, 2014 (ஞாயிறு) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று ஒரு காலத்தில் பெருமை கொண்டிருந்த பிரித்தானிய தேசத்தில், சத்திய இஸ்லாமின் ஆன்மிக ஒளியை ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 5,000 பேர் அடைந்து…
பல்லாண்டு கடந்தாலும் பார்த்திடலாம் நம்காட்சி சொல்லாக, படமாக, சேர்த்துவைத்த ஃபேஸ்புக்கில்.
முதல் ஆலயம் நீ!முதல்வனின் ஆலயம் நீ!கஅபாவே – உன்னைக்காணகண்ணுக்குள் ஓர் ஆவல்கனன்றுகொண்டேயிருக்கிறது.
வெய்யிற் காலம் வந்து போகும்வேடந் தாங்கல் பறவைக் கூட்டம்மெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்வேடந் தாங்கும் பக்தர் கூட்டம்
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 10, 2013 (புதன்கிழமை) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகழைத்தார்.
மீரா பள்ளியிலிருந்து ஒலித்த ஃபஜர் தொழுகைக்கான பாங்கு தெளிவாகக் காதில் விழுந்தது. படுக்கையை விட்டு எழுந்து தொழுகைக்காக துரிதமாக தயாராகிக் கொண்டிருந்தேன். சட்டையைப் போட்டுக் கொண்டு செருப்பை…
ஆஷுரா!அன்று இந்நாளில்அழித்தொழிக்கப்பட்ட ஆணவம்அறிவித்தபடியிருக்கிறது என்றும்வல்லோனின் வல்லமையை!
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 20, 2012 (வெள்ளிக்கிழமை) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான்…
முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு…
ஆமினா பஹ்ராமி என்பது அந்த அழகிய பெண்ணின் பெயர். ஈரானைச் சேர்ந்தவர். அதே நாட்டுக்காரனான மாஜித் முவஹிதி என்னும் வாலிபன் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் …
மறைவானில் உன்னிருக்கை … மாநிலமும் சிறுதுணுக்கேஇறைவா! உன் பார்வையிலே … இவ்வுலகும் ஒரு துளியே!குறையேதும் இல்லானே! … கொற்றவனே உனைவணங்கிமுறையான நற்பாடல் … முகிழ்க்கின்ற வேளையிதே!
வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள். சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி…
மத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை. உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான…
இறைத்தோழர் இபுறாஹிம்நபிஉள்ளிருந்துஒளிர்ந்த உண்மையால்நம்ரூதின்நெருப்புக்கரங்களும்அணைக்க இயலாதநன்னெறிப் பேரொளி அகிலமெங்கும் படர்ந்ததுஅன்பின் மார்க்கமாய்!
நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்பகுதியில் உள்ள…