ஈகைப்பெருநாள் வாழ்த்து…!
{mosimage}பசித்த வயிறின் பான்மை உணர்ந்தோம்பாவம் போக்கும் பாதை அறிந்தோம்நிசியில் தொழுதோம்; நிலைகள் உயர்ந்தோம்நேசம் மிகைத்து நெஞ்சம் மலர்ந்தோம்

நதிக்கரைகள் தாலாட்டியநாகரீகத் தொட்டிலில்மனித உரிமைக்களுக்கானமயானக்கொல்லை! ஆலிவ் கிளையொன்றைஅலகில் ஏந்திவந்துபுறா வேடமிடும்புராதனக் கழுகு.