காஸா சண்டை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
காஸாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் இன்று (26/11/2006) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடங்கிய முதல் மணிநேரத்தில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து ராக்கெட் குண்டுகள்…
காஸாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையேயான போர்நிறுத்தம் இன்று (26/11/2006) காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடங்கிய முதல் மணிநேரத்தில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து ராக்கெட் குண்டுகள்…
{mosimage}ஜெனிவா: ஸ்விஸ் நாட்டில் மினார்கள் வைத்து மஸ்ஜித்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்குகளை பிராந்திய நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்து மினார்கள் வைத்துக் கட்டுவதற்கு…
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்… “நான் தாலிபான்களால் சிறை…
{mosimage}பிரஸ்ஸல்ஸ்: பன்னாட்டுப் பணப் பரிமாற்றங்களை உலகின் 200 நாடுகளில் கையாளும் பெல்ஜிய நாட்டு SWIFT (Society for Worldwide Inter-bank Financial Transactions) எனும் நிறுவனம் அதன்…
ஜெனீவா: உலகில் 21.8 கோடி குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள்…
{mosimage}இவ்வாண்டு அக்டோபர் 9 அன்று உலகின் பல நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா அணு ஆயுதத்தை வெடிக்கச்செய்து செய்த சோதனைகள் வெற்றி அடைந்தததாக அறிவித்து இருந்தது….
இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் : முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே,…
ஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும் போது…
{mosimage} தேவையான பொருள்கள் 1/4 தேக்கரண்டி அஜின மோட்டோ ஸால்ட்1 கிலோ சுத்தம் செய்யப்பட்ட கோழி1 கப் ஸோயா ஸாஸ்1/2 கப் வினிகர்2 தேக்கரண்டி நல்லெண்ணெய்தேவையான அளவு…
புதுதில்லி: முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ரஜிந்தர் ஸச்சார் அவர்களின் அறிக்கைக்கு எதிராக சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு மிரட்டல்களைத் தெரிவித்துள்ளன. ஸச்சார்…
புதுதில்லி: இந்திய முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவைகளில் பிற சமுதாயத்தினரை விட மிகவும் பின்தங்கி இருப்பதாகப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்த ஓய்வுபெற்ற தில்லி…
{mosimage}மத்தியகிழக்கில் தொடரும் இரத்தக்களரியை நிறுத்தும் முயற்சியாக ஸ்பெயின் இன்று (16/11/2006) வெளியிட்ட அமைதி முயற்சியை பலஸ்தீனர்கள் வரவேற்றுள்ள போதிலும் இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ஃபிரான்ஸ்,…
இதுவரை ஆங்கிலத்தில் உலகச் செய்திகள் மேற்குலகிலிருந்து மட்டுமே உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன் சிறு வளைகுடா நாடான கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிலிருந்து…
{mosimage} தேவையான பொருள்கள் 1 கப் துவரம் பருப்பு3 தேக்கரண்டி புளி2 தக்காளி1 தேக்கரண்டி முழு மிளகு1 தேக்கரண்டி சீரகம்1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்1 தேக்கரண்டி நெய்1…
{mosimage}உச்சநீதிமன்றம் குழந்தைகள் தினத்தை ஒட்டி பள்ளிக் குழந்தைகளை இன்று (14/11/2006) தனது வளாகத்தினுள் அனுமதித்தது. அப்போது பள்ளிக் குழந்தைகளின் கேள்விகளுக்கு இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையில் பல…
{mosimage}ஜெரூஸலம்: கடந்த புதனன்று (8-11-2006) இஸ்ரேலிய இராணுவம் காஸா கரையிலிருக்கும் பலஸ்தீனக் குடியிருப்புகளின் மீது நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலால் 8 குழந்தைகள் உள்பட 18 அப்பாவிப் பொதுமக்கள் இறந்த சம்பவம்…
அறிமுகம்: இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் அனைத்தும் அரபி நூற்களில் இருந்தது. குர்ஆனும் அரபி மொழியில் இருந்தது. எனவே, அரபி மொழி என்பது இறைவனின் மொழி, அதை மொழியாக்கம்…
{mosimage} தேவையான பொருள்கள் 300 மி.லி மைதாமாவு1/4 தேக்கரண்டி சோடா உப்பு150 கிராம் சர்க்கரை2 முட்டைதேவைக்கேற்ப நெய் சமையல் குறிப்பு விபரம் செய்வது: மிக எளிது நபர்கள்:…
{mosimage} தேவையான பொருள்கள் 10 மிலி சமையல் எண்ணெய் 60 கிராம் இஞ்சி 6 பெரிய வெங்காயம் 8 பெரிய முட்டை 45 மிலி சைனீஸ் BBQ…
1991ஆம் ஆண்டில் இராக்கியப் படைகள் குவைத்தைக் கைப்பற்றியபோது US தலைமையிலான கூட்டுப்படைகள் குவைத்தை மீட்கும் பொருட்டு இராக்கியப் படைகளைத் தாக்கின. அப்போது தான் US படைகள் உலக…
ஐக்கிய நாடுகள் சபை: பலஸ்தீன் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து சர்வதேச ஒழுங்குகளுக்கு எதிராக சட்ட விரோதமாக ஆக்ரமித்துக் கொடூரமாக பொதுமக்களை கொலை செய்வதைத் தொடர்ந்து செய்துவரும் இஸ்ரேலைத் தீவிரவாத…
புதுதில்லி: தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்திய இராணுவ இரகசியத்தைப் பணம் பெற்றுக் கொண்டு அந்நிய சக்திகளுக்கு விற்றதாக முன்னாள் கடற்படை அதிகாரியாக பதவி…
பூஜா என்ற நான்கு வயதுள்ள இச்சிறுமி பிச்சைக்காரன் ஒருவனால் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், கேரளக் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். கடத்திய பிச்சைக்காரன் ஒரு செவிட்டு…
ஒரு காரியத்தைச் செய்ய விழைவோர் அதனைக் குறித்து தம்முடன் இருப்பவர்களோடு கலந்தாலோசனை செய்து முடிவெடுக்க இறைவன் வலியுறுத்தியுள்ளதையும் அதனைப் பேண தனது தூதருக்கு கட்டளையிட்டதையும் கண்டோம். இவ்வளவு…
உலகில் மனிதர்கள் தமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறி வழி நடத்துவதே இஸ்லாமிய மார்க்கமாகும்….
இலண்டன்: இன்றைய அளவில் உலகில் 100 நாடுகளில் இஸ்லாமியப் பொருளியலும் வங்கியியலும் நடைமுறையில் இருக்கின்றன. இதன் ஒட்டுமொத்த செல்வ மதிப்பு கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்களாகும். அது…
{mosimage}புதுதில்லி: பத்தாயிரத்துக்கும் அதிகமான உளவு அதிகாரிகள் பணிபுரியும் RAW (Research and Analysis Wing) என்று அறியப்படும் வெளிநாடுகளில் உளவறியும் இந்திய உளவு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம்…
{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்…
{mosimage}தாய்லாந்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் சுராயுத் சுலானோன் 2004 -ம் ஆண்டு ரமளான் மாதத்தில் 84 முஸ்லிம்கள் மரணமடைய நேரிட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து…
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் கருதி அவர்களுக்கு தனியார், அரசு வேலைவாய்ப்புகளில் மத்திய அரசு உதவும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். புதுதில்லியில் நேற்று…