தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு உறுதி – கருணாநிதி

{mosimage}தமிழகத்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனியான இடஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசு ஆய்வு செய்து வருவதாக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று கூறியிருக்கிறார். இதுகுறித்து…

Read More

‘சிக்குன்குனியா நோய்’ விழிப்புணர்வுக்காக கடலில் மிதந்தார்

தூத்துக்குடியில் ‘சிக்குன்குனியா நோய்’ குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம் என்பவர் (வயது 57), கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி கடலில் மிதந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச்…

Read More

தமிழகத்தை உலுக்கிய திண்டிவனம் குண்டுவெடிப்பு!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று (7/4/2007) காலை TCQ 3033 என்ற எண்பலகை தாங்கிய ஒரு மஹிந்திரா ஜீப் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் மூவர்…

Read More

தமிழகத்தை அச்சுறுத்திய புயல் கரையைக் கடந்தது

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி வந்ததும், அது  தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக பெரும் கனமழை பெய்யக் காரணமாக…

Read More

தமிழகத்தில் தொடரும் கனமழை!

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெருமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் சென்னையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Read More

சென்னையில் ராக்கெட் ஏவுகருவிகள் தயாரிப்பா?

பெங்களூருடன் தகவல் தொழில்நுட்பத்தில் போட்டி போடும் சென்னை இப்போது அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது, அதுவும் அரசுக்குத் தெரியாமலேயே. ஆந்திராவில் அதிக சக்தி…

Read More

காவிமயமாக்கப்பட்ட பாடப்பகுதிகள் நீக்கப்படும் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

ஹிந்துத்துவ சிந்தனைகளைப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கும் நோக்கத்துடன் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பாடப்பகுதிகள், பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்துள்ளார்.

Read More
உமர்தம்பி

ஒருங்குறி (Unicode) எழுத்துரு முன்னோடி உமர்தம்பி மறைந்தார்

தமிழ் இணைய வளர்ச்சியில் மிகப் பெரும்பங்கு வகிக்கும் தேனீ எனப்படும் ஒருங்குறி இயங்கு எழுத்துரு உருவாக்கிய தமிழகத்தின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த யுனிகோடு உமர்  என அறியப்படும் உமர்தம்பி…

Read More

தமிழகத்தின் புதிய தலையெழுத்து!

தமிழகத்தில் 2006 ஆண்டின் சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

Read More

‘ஓ’ போடு

'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம் 'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு…

Read More

மஹாஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

பாஜக-வின் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. பிரமோத் மஹாஜன் அவரது சொந்த சகோதரரால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது…

Read More