இன்னுமொரு நிஜம்! (கவிதை)
வளைகுடா நாட்டில்வாழ்க்கை தேடல்களுக்காகவாலிபங்கள் இங்குவிலை பேசப்படுகின்றன!
வளைகுடா நாட்டில்வாழ்க்கை தேடல்களுக்காகவாலிபங்கள் இங்குவிலை பேசப்படுகின்றன!
நீதி தேடும் இதயங்களே! உறக்கம் உங்களைத் தேடி வராது! உறங்கிக் கொண்டிருக்கும் சதாமின் மண்ணறையில் உருட்டியவனின் தலை அர்ப்பணிக்கும் வரை!
தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்! தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்! விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்! விடிந்தபின் பசி கொடுக்கும்…
அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை! அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை! பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை! பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!
பின்பற்ற வேண்டிய சமுதாயம் பின்னோக்கி நிற்கையில் முன்னணியில் போராட நான் மட்டும் எப்படி? பேர் பெற்ற சமுதாயம் நோய் பட்டுக் கிடக்கையில் நிர்வாகம் சீராக்க நான் மட்டும்…
காந்தி பிறந்தமண் இரத்தக்கறை படியக் கிடக்கிறதே! சாந்தி தவழ்ந்த மண்ணின் சரித்திரம் சரிகிறதே! தியாகத் தலைமுறையை தீப்பந்தம் மறைக்கிறதே! அபாயம் நீங்கி – நல்ல அமைதியை…
அதிகாலை நான்கு மணியாகியிருந்தது … மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது! யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் நான் தான் “மலக்குல்-மவுத்”, என்னை உள்ளே வர விடுங்கள்… உடனே…
தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம்…. தலைதூக்கி உலகை வாட்டுகின்றது.. என்று கூக்குரலிடுகின்றனர்….. தீவிரவாத்தினால் பாதிக்கப் பட்ட அப்பாவிகளும், அதன் பின்விளைவால் இன்றும் பாதிக்கப்பட்டு வரும் சமுதாய அபலைகளும்,.. நிரபராதிகளும்…….
கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!!
எதனாலே உண்டாச்சு முரண்பாடு எவரோடு செய்து கொண்டாய் உடன்பாடு சமுதாயம் உங்களாலே படும்பாடு சரியில்லை..முறையில்லை.. விட்டுவிடு..!
{mosimage}தூக்கம் வருவதில்லை;துயர உள்ளம் நினைந்துபாடும் பாட்டெல்லாம் முகாரிதான்; என்ன செய்யபுலம்புவது எனக்கு புதிய அனுபவமல்ல! வார்த்தைகள் முழுவதும் கண்ணீர் மழை, வெப்பம்வாய்ப்புகள் நிறைய இருக்கிறதென்றுவானிலை அறிக்கை கேட்டேன்எதற்கும்…
தொழுகை என்பது கடமை; அதனைத் தவறாமல் பேணிடுவோம்நம் ஈருலகத் தேவைகளை அதன் மூலமே கோரிடுவோம்; தினந்தோறும் ஐவேளை தொழுதிடுவோம்ஐம்பது தொழுகையின் நன்மையும் பெற்றிடுவோம். தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்கடும்…
{mosimage}கல்லாதது உலகளவு என்ற மானிடகவலைதனை மறந்திடுவோம் – நாம்கற்ற நற்கருத்துக்களை பிறர் கண் முன்நிறுத்திடுவோம் – கனிவு கொள்வோம்! மார்க்கப்பணி செய்வதொன்றேமட்டில்லா மகிழ்ச்சியென்று – மனமிசைந்துமுன்வந்து மாண்புடனே…
{mosimage}என்னை வாழ்த்த வரும்வார்த்தைகளில் கூடதைக்கப்பட்ட ஈட்டிகள்! உறவினர்களுக்கும் என்னுடன்வார்த்தை பரிமாற்றத்திற்குமெளன பாஷைதான் வசதியாயிருக்கிறது!
அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும்,…
துபாய் நிலா வெளிச்சத்தில்நள்ளிரவில்துணையின்றிபூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவேமூடிய கடைகளை பார்த்தபடி எங்கோ கேட்கும்வாகன சத்தத்தை உணர்ந்தபடிதெரு விளக்கின்பிரகாசத்தை இரசித்தப்படி சுத்தமான அகல தெருவில்நிமிர்ந்த நடையுடனும்நேர் கொண்ட பார்வையுடனும்காசு நிறைந்த…
கொடூரம் கொடூரம் கொடூரம் அடுத்தவர் தசை தின்பதிலும்… குடில்களை பிசாசு பண்ணுவதிலும்… பல தசாப்தமாக தலைமை பன்றிக்கும் ஏனைய மற்றும் குட்டிப் பன்றிகளுக்கும் மகிழ்வு. சுனாமி கக்கிய…