ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய 62-வது ஆண்டு நினைவு தினம்
ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 62-வது ஆண்டு நினைவுதினம் திங்களன்று (06-08-2007) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு…
