உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்
நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக…
