
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
ஸெல்ஜுக் காதை நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன்…
ஸெல்ஜுக் காதை நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன்…
இரவில் ஓர் உதயம் டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக…
1. வெற்றியின் முன்னறிமுகம் வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப் படையின் தலைவரிடம் ‘சரண்’…
ஸலாஹுத்தீன் ஐயூபி! யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே – ஏன்? எங்கே மற்றொரு ஸலாஹுத்தீன்?…
இஸ்லாத்தை ஏற்றபின் நபியவர்களுடன் அணுக்கமாகிவிட்ட தோழர்களுள் பிலால் இப்னு ரபாஹ் முக்கியமானவர். பத்ருப் போர் தொடங்கி, பிறகு நடைபெற்ற போர்களிலெல்லாம் அவரும் முக்கியமான படைவீரர். ஆன்மீகமும் வீரமும்…
பிலால் பின் ரபாஹ் بلال بن رباح கஅபாவின் மேல் விறுவிறுவென்று ஏறினார் அவர். கூரையின்மேல் நின்றுகொண்டு தமது உரத்த இனிய குரலில் முழங்க ஆரம்பித்தார்.
நேர்மறையான தகவல் தொடர்பு எதிர்மறையாக – negative approach – பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, தவறோ, அதற்கு எதிர்மாறாய் நேர்மறையான தகவல் தொடர்பு – positive…
தேவைகளின் பட்டியலைத் தொடர்வோம். சுய தெளிவு – நமது கருத்துகளைத் திறம்படத் தெரிவிப்பதற்குமுன் நமது உணர்ச்சிகளைப் பற்றிய எச்சரிக்கையும் சுய தெளிவும் இருக்க வேண்டும்.
பெரிய அரங்கு. அதில் பிரம்மாண்ட மேடை. பெருந்திரளாய் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முக்கியஸ்தர்கள் உரையாற்றும் அம்மேடையில் மக்களுள் சிலரும் ஏறி உரையாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
கலீஃபா உமரின் ஆட்சியின்போது பாரசீகத்தில் தொடர்ந்து யுத்தங்கள் நிகழ்ந்து வந்தன. பஸ்ராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா, தாமே நேரடியாக ஜிஹாதுகளில் பங்கெடுத்துப் போர் புரிந்தார்.
ஹுனைன் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் எதிரிகள் சிதறி ஓடினார்கள். ஒரு கூட்டம் தாயிஃப் நகருக்கு ஓடியது. மற்றவர்கள் நக்லாஹ்வுக்கும் அவ்தாஸ் பகுதிக்குமாகப் பிரிந்தனர். அவர்களை அப்படியே விட்டுவிட்டால்…
கடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில கூடாதவைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை முடித்துவிடுவோம்.
“நான் அனைத்திலும் ‘Straight Forward’. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் ‘Face to Face’ தான்.
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, நம்மிடம் உள்ள ஏதாவது…
தகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று பேசி காதல் வளர்ப்பதிலிருந்து போர் மூட்டி குண்டு…
நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை தன்னை நன்றாக சீர்செய்து, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு…
அப்துல்லாஹ் பின் உமர் (இரண்டாம் பாகம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ் இப்னு…
அப்துல்லாஹ் இப்னு உமர் عبد الله ابن عمر கடை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை….
முஹம்மது பின் மஸ்லமா محمد بن مسلمة அடர்த்தியான இரவு. மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தவனை நண்பர்கள் அழைக்கும் குரல் கேட்டது. உடனே எழுந்தான். “இந்நேரத்தில் எங்குச் செல்கிறீர்கள்?”…
உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும்…
அவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா?…
முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா (எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும்…
ஸுஹைல் இபுனு அம்ரு – 2سهيل بن عمرو நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஸுஹைல். கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதிய உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஹுதைபிய்யாவுக்குத் திரும்பி விட்டதால்,…
ஸுஹைல் இபுனு அம்ருسهيل بن عمرو குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச் சொன்னார்….
அபூதர் அல்கிஃபாரி – أبو ذر الغفاري மரணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார் அந்த முதியவர். மனைவியை அழைத்துச் சொன்னார் “யாராவது பயணிகள் வருகிறார்களா என்று பார். அவர்களிடம்…
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க,…
தம் மனைவியின் அழகையும் அவளது ஆபரணங்களையும் அபூபக்ரு வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நகைகளின் நடுவே ஒரு முத்து மாலை. அது அவரது கவனத்தை ஈர்த்தது. கண்ணை…
அல் பராஉ பின் மாலிக் البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி…
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…
காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص ரோமர்களின் ஆட்சியின் கீழிருந்த ஷாம் பகுதியை நோக்கி மதீனாவிலிருந்து படையொன்று கிளம்பியது. படை…