
சொந்த வாகனத்தை தானே எரித்துவிட்டு, தீவிரவாதிகள் சதி என நாடகமாடிய ‘இந்து அதிரடிப்படை’ மாநில பொதுச்செயலாளர் ராஜகுரு கைது!
தீவிரவாதிகள் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோபி அருகே…