108 பேரின்பத் தடாகம்!
தகிக்கின்றத் தாகம் தணிக்கின்றத் தடாகம்; பசிக்கின்ற நேரம் புசித்திட ஹலாலும்;
தகிக்கின்றத் தாகம் தணிக்கின்றத் தடாகம்; பசிக்கின்ற நேரம் புசித்திட ஹலாலும்;
அந்தாக்கியா அந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று.
எத்துணை எடுத் தியம்பியும் இசையாத இனத்தோர்க்கு – ஏக இறைவன் ஒருவனே யென்று ஏற்காத குலத்தோர்க்கு, இனியும் எத்தி வைப்பீர் இறைச் செய்தி என்னவென்று – அந்த…
இலேசில் செய்துவிட முடியாத மாபாதகம் அது. அப்பாவிகளைக் கொல்வது, அதுவும் அவர்கள் தம் வழிப்பாட்டுத்தலத்தில் தங்கள் வழிபாட்டில் அமைதியாய் ஈடுபட்டிருக்கும்போது நுழைந்து கொத்துக் கொத்தாய்க் கொல்வது என்பதெல்லாம்…
சில காலத்திற்கு முன்னால் என் இந்து நண்பர் ஒருவர் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கஷ்மீருக்குக் கிளம்பினார்.
தீப்பிழம்பின் தந்தை யெனும் தீயவன் அபுலஹபு ‘தீனு’க்கு எதிராகச் செய்த தீமைகள் ஏராளம்!
டொரிலியம் போர் நைஸியாவிலிருந்து தென் கிழக்கே நான்கு நாள் பயணத் தொலைவில் உள்ளது டொரிலியம் நகரம். பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் அது. இன்றைய துருக்கியில்…
நைஸியா துருக்கியின் புர்ஸா மாகாணத்தில் இஸ்னிக் (Lake İznik) என்றோர் ஏரி உள்ளது. சுமார் 32 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 80 மீட்டர் ஆழமும்…
ஒரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன?” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.
காவல்துறையினர் விசாரணை துவங்கும் முன்னரே, இரு பிரிவினருக்கு இடையே, பெரும் கலவரத்தைத் தூண்டும் வகையில் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்ட தினமலரிடம் கேள்வி கேட்ட இளைஞரும், பொறுப்பற்ற ஆசிரியரும்!
மத நல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்!
காவல் நிலையத்திலோ – வழக் காடு மன்றத்திலோ சட்டாம் பிள்ளையிடமோ – கடுங் கட்டப் பஞ்சாயத்திலோ… பாதுகாவல் தேடுவது போதுமான தாகிடுமோ? மானுடத்தைப் படைத்தவன் – அந்த…
இது, காந்தியின் நினைவு நாளன்று இந்து மகா சபையின் தலைவர் பூஜா சகுன் பாண்டே தலைமையில் காவிகளின் கூட்டமொன்று காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீயிட்டு எரித்துக்…
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கைய்யா என்று தலைப்பிட்டு வந்த நேற்றைய (25-01-2019) தமிழ் இந்து நாளிதழின் வரலாற்றுத் திரிபைக் கண்டு தூக்கி வாரிப் போட்டது.
வெள்ளி விழித் தெழ விடிகாலை வெளிச்ச மிட வைகறை வரவுக் கென வழிவிட்டு இருள் நீங்க தூக்கத்தை விடச் சிறந்தது தொழுகை எனக் குறித்து வணங்க வரச்…
இமாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள். “அஸ்ஸலாமு அலைக்கும்” ‘வ அலைக்குமுஸ் ஸலாம்…
பைஸாந்தியத்தில் சிலுவைப்படை கி.பி. 1096ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். அலை துவங்கியது. முதலாம் சிலுவை யுத்தப் படை, அணியணியாக கான்ஸ்டன்டினோபிள் (இஸ்தான்புல்) நகரை வந்து அடைய ஆரம்பித்தது.
சிலுவைப் படைத் தலைவர்கள் மக்களின் சிலுவைப் போருக்கு நேர்ந்த கதியைப் பார்த்தார் பைஸாந்தியச் சக்ரவர்த்தி முதலாம் அலக்ஸியஸ் காம்னெனஸ் (Alexius I Comnenus). அது அடைந்த சீரழிவும்…
முன் யுத்தம் போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு, கும்பலைக் கூட்டும் திறன் பெற்றிருந்த சொற்பொழிவாளர்கள் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் துறவி பீட்டர்.
இதுவரையும் இனியும் கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம்.
அஸாஸியர்கள் டெஹ்ரானுக்கு அருகே ‘ரே’ என்றோர் ஊர். அல்-ஹஸன் இப்னு அஸ்-ஸபாஹ் அந்த ஊரைச் சேர்ந்த பாரசீகன். ஸெல்ஜுக் சுல்தான் மாலிக் ஷாவின் பிரதம அமைச்சரான நிஸாமுல்…
அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு…
எகிப்தில் ஃபாத்திமீக்கள் தூனிஸ் நகரின் கடைவாசல்களில் ஆடுகளின் தலைகளும் கழுதைகளின் தலைகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுடனும் எழுதி ஒட்டப்பட்ட பெயர்கள். அவையெல்லாம் கசாப்புக் கடைகளல்ல.
ஃபாத்திமீக்களின் முன்னுரை சஹாரா பாலைவனத்தின் வடக்கு எல்லையில் சிஜில்மாஸா என்றொரு நகரம்; இன்றைய மொராக்கோ நாட்டிலுள்ள அந்நகரைப் பெரும் படை ஒன்று வந்தடைந்தது.
சுல்தான்களின் ராஜாங்கம் மன்ஸிகர்த் யுத்தத்தில் அல்ப் அர்ஸலான் வெற்றியடைந்தார், பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV தோல்வியடைந்தார், உதவிப்படை கோரி ஐரோப்பாவில் உள்ள போப்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது என்று…