ஜிஹாத்: பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் கொடுக்கும் மறுபெயரா? (பகுதி 1)
ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, “கடுமையாக முயற்சி செய்தல்” அல்லது “வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்”…
ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, “கடுமையாக முயற்சி செய்தல்” அல்லது “வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்”…
தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்! தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்! விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்! விடிந்தபின் பசி கொடுக்கும்…
சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் “புனிதப்போர்” என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில்…
சகோதரியே, நீங்கள் ஹிஜாப் அணியத் தொடங்கியது முதல் பல்வேறு தரப்பிலிருந்து பலவகைப்பட்ட இடர்களையோ இன்னல்களையோ தொல்லைகளையோ சந்தித்து வந்திருக்கலாம். அவற்றை நளினமாக எதிர்கொள்வதுடன் சூழலையும் உங்களுக்குச்…
திருமணம் முடிந்து 9 ஆண்டுகளுக்குப் பின், இன்று என் மனைவி தன் மாமியாரோடு அதாவது என் உம்மாவோடு ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் இரவு உணவிற்குச் செல்லுமாறு…
{mosimage} தேவையான பொருள்கள் சிக்கன் – 200 கிராம் கேரட் – 1 புரோகளி (Broccoli)- 100 கிராம் குடை மிளகாய் (Capsicum)- 1 பீன்ஸ் – 50 கிராம் வெங்காயத் தாள்…
நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து நரம்புகளைப் புத்துணர்வுள்ளதாக…
உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
{mosimage} தேவையான பொருள்கள் மட்டன் கீமா – 1/2 கிலோ தக்காளி சாஸ் – 4 தேக்கரண்டி இஞ்சி – 1 தேக்கரண்டி பூண்டு -1 தேக்கரண்டி…
{mosimage}பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய்…
பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கித் தொழும் விஷயத்தில் பொதுவாக இரு விஷயங்களில் மக்களிடையே பெருத்த குழப்பங்கள் நிலவுகின்றன. அவை: 1.பிரயாணம் குறைந்த பட்சம் எவ்வளவு தூரம் இருப்பின்…
{mosimage} தேவையான பொருள்கள் கெட்டி தயிர் – 100 கிராம் எலும்பற்ற சிக்கன் கறி – 200 கிராம் பச்சை மிளகாய் – 5 வெங்காயம் – 50 கிராம் இஞ்சி – 10 கிராம் பூண்டு – 10 கிராம்…
கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய…
இஸ்லாமிய கலந்தாலோசனை எவ்விதம் அமைய வேண்டும் என்பதனைக் குறித்து கடந்த பகுதியில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக… 4. திட்டமிடல்: அமர்வு முன்னரே தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்தப்படுகிறது எனில்…
· சில பெண்கள் அழகுக்காக குதிகால்கள் உயர்ந்த பாதணிகள் அணிகின்றனர். ஆனால் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத சமநிரப்பான பாதணிகள்…
பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட…
{mosimage}தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின்…
{mosimage} தேவையான பொருள்கள் மீன் – 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது – 150கிராம் மல்லித்தூள் – 100கிராம் சிவப்பு மிளகாய் – 8கிராம் மஞ்சள் தூள் – 2கிராம் மிளகுத்தூள் – 4கிராம் வெந்தயம் – 2கிராம்…
அறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை! அழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை! பாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை! பரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை!
உலக சமுதாயத்தின் கோரிக்கைகளை அவமதித்தும் சர்வதேச மரியாதைகளை காற்றில் பறக்கவிட்டும் இராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு கொலை செய்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் உடல்…
சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பின்பற்ற வேண்டிய சமுதாயம் பின்னோக்கி நிற்கையில் முன்னணியில் போராட நான் மட்டும் எப்படி? பேர் பெற்ற சமுதாயம் நோய் பட்டுக் கிடக்கையில் நிர்வாகம் சீராக்க நான் மட்டும்…
{mosimage}மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை…
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா? இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ…
உலகம் அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தகவல் புரட்சி யுகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம், இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பக்கம் பொருளாதாரத்தில் எந்த அளவு…
தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் – 300 கிராம் பெரிய வெங்காயம் – 250 கிராம். தக்காளி – 150 கிராம் சோயா சாஸ் – 20 மில்லி சில்லி…
காந்தி பிறந்தமண் இரத்தக்கறை படியக் கிடக்கிறதே! சாந்தி தவழ்ந்த மண்ணின் சரித்திரம் சரிகிறதே! தியாகத் தலைமுறையை தீப்பந்தம் மறைக்கிறதே! அபாயம் நீங்கி – நல்ல அமைதியை…
மத்திய ஆசியாவில் நிரந்தரமாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் எல்லாவித உலக நடைமுறைகளையும் சட்ட திட்டங்களையும் மீறுவதற்கும், ஐநாவிற்கு கட்டுப்படாமல் செயல்படுவதற்கும் அதற்கு எல்லா விதமான…
முஸ்லிம்கள்.. அகில உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஒரே இறைவனால் வாழ்க்கை நெறியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்; இவ்வுலகில் நீதியை நிலைநாட்டும் நடுநிலைப்…
‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?” இந்தக்…