கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்
புதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் ராமன்துறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடந்த…
புதுக்கடை : குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கடற்கரை கிராமமான தேங்காப்பட்டணம் ராமன்துறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறது. கடந்த…
சவூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக…
ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்; இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் – தினமலர்…
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக, இந்தியாவில் உளவு பார்த்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) புகைப்படக்காரராகப் பணிபுரியும் ஈஷ்வர் சந்திர பெஹரா என்பவரை…
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
மக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு…
மு டியரசின் மன்னரவர்மரணத்தைச் சந்திக்கதுடிதுடித்து மக்களெல்லாம்துயரத்தைக் கொண்டாலும்
ஹஜ்-2015 (ஹிஜ்ரி 1436) குறித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அங்கத இதழான ‘சார்லி ஹெப்டோ’வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப்…
சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது.
ஈரோடு : முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் பேரருளால் பைத்துல் முகத்தஸ் தலைமை இமாம் அவர்களால் கடந்த (2013) ஆண்டு துவக்கப்பட்ட ILMI தனது கல்விப்பணியில் வெற்றிப் பாதையில் பயணிப்பது…
வள்ளியூர். ஜன.3 – குமரி மாவட்டம் மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்சந்திரன் (வயது 44) இவர் பாரதீய ஜனதா கட்சியில் வர்த்தகர் பிரிவு…
வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக…
பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
தொழிற்கல்வி பயில லண்டன் சென்ற ஜின்னா அங்கு என்ன செய்தார் என்பதைப் பார்க்கும்முன், அவர் சகோதரி பாத்திமா ஜின்னா குறித்து சிறிது அறிந்துகொள்வோம். அது யார் பாத்திமா…
நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம். கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம்…
முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு நாம் பலவகையான வழிகளில் மார்க்கப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம். ஏன், இஸ்லாத்தைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற…
சமீபத்தில் மாணவர் சார்ந்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது. அதிலும், அப்பிரச்சினைகளை மாணவர்களே ஏற்படுத்துவதுதான் மிகுந்த வேதனை.
இன்று டிசம்பர் 13. 2001-இல் பாஜக வின் வாஜ்பேயி ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான நாள்.
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம்…
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே…
முந்தைய பகுதியில் ஜின்னா பிறப்பு மற்றும் அவர் குடும்பம் குறித்து பார்த்தோம்… அடுத்த கட்டம் என்ன? பள்ளிபடிப்பு! படிப்பு என்றதும், ”அவ்வளவு பெரிய அறிவாளி; பார் போற்றும்…
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படம், கடந்த 04-12-2014 அன்று அபுதாபியில் அய்மான் மற்றும் காயிதே மில்லத் பேரவையினரால் வெளியிடப்பட்டது. முஸ்லீம் லீக் பதிப்பகம் சார்பாக…
ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதிஅந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மைகடப்பாறைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது!
இடிக்கத் திட்டமிட்டார்கள்; இடித்தார்கள்! உடைக்கக் கூடினார்கள்; உடைத்தார்கள்!
கள்ளக்குறிச்சி, நவ.29– கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் அனுமதியின்றி கள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டு பறவைகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்….
உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுணில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. ராம்பால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட பிறகு…