உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

http://www.satyamargam.com/images/stories/news2013/hindutva_terror.jpg
Share this:

வாஷிங்டன், ஜனவரி-1, 2015. உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உருவெடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ்எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது. இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் செய்ததாக புனைந்து, நிகழ்த்திய வன்முறைகளில் சில:

 விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர்

பா.ஜனதா நிர்வாகி மர்மச்சாவு: கள்ளக் காதலியிடம் போலீசார் விசாரணை

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சுவரொட்டி தயாரித்த வழக்கில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது!

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத்தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வருகிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. இதேபோல் இந்தியாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற்கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறுபான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்துவதை ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல்களை உருவாக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் இந்துத்துவாவை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நன்றி: விடுதலை

 


America enlisted RSS in one of the Biggest Terrorist Organization in the World

New Delhi: A US-based risk management and consulting company has put the Rashtriya Swayamsevak Sangh (RSS) in its category of ‘Threat Group’ and called it “a shadowy, discriminatory group that seeks to establish a Hindu Rashtra, a Hindu Nation.”

Terrorism Watch & Warning provides intelligence, research, analysis, watch and warning on international terrorism and domestic terrorism related issues; and is operated by OODA Group LLC that helps clients identify, manage, and respond to global risks and uncertainties while exploring emerging opportunities and developing robust and adaptive strategies for the future.

Although the company had included RSS in its ‘Threat Group’ in April 2014, the post seems to have been modified after the BJP led government assumed power at the Centre. Apart from the RSS, Terrorism Watch has also put Naxalites, People’s Liberation Army (PLA) and Students’ Islamic Movement of India (SIMI) among others in the category of ‘Threat Group’.

The websites describes: “The RSS is a shadowy, discriminatory group that seeks to establish a Hindu Rashtra, a Hindu Nation. The group is considered the radical ideological parent group of India’s ruling Hindu nationalist party – the Indian Peoples Party (BJP).”

“The RSS is a Hindu nationalist movement, a right wing group that was founded in 1925. Their philosophy, called Hindutva, was termed fascist by Communists, and their main demand of the central government was that it stop appeasing Muslims,” the description continues, adding, “Hindutva has been translated to mean variously: Hindu pride, patriotism, fundamentalism, revivalism, chauvinism, or fascism. The group self-justifies by ‘asserting the natural rights’.”

In its ‘Intel analysis,’ it further adds, “The RSS was banned in 1948 following the assassination of Mahatma Gandhi by an ex-RSS member, Nathuram Godse. The ban was lifted the following year. Since then, the group has gained popularity. It later began the Bharatiya Janata Party (BJP), widely considered the political arm of the RSS, which now heads the central government of India.”

RSS Featured as ‘Threat Group’ on US-based Terrorism Watch List

Describing violence as ‘Group Activities’ for the RSS, the site further says, “Violence has been a strategy for the Sangh movement. It is often couched as a method of self-defense against minority groups. Hindutva has been clear about the need for violence, particularly communal riots. The Sangh has incited rioting to cause further chasms between religions, and thus a further separation of religions, and to rally the Hindu community around the philosophy of Hindutva.”

The Terrorism Watch & Warning database contains over 1,00,000 Open source intelligence (OSINT) excerpts from 1999 to present on terrorism and security related issues, attack database of over 10,000 attacks, original terrorism analysis, terrorism document repository, Homeland Security Fact Sheets and profiles over 500 Terrorist/Threat Groups.

Source: Assam123.comRSS : World’s largest terrorist Organization

What makes one or an organization terrorist?

American Heritage Dictionary: The unlawful use or threatened use of force or violence by a person or an organized group against people or property with the intention of intimidating or coercing societies or governments, often for ideological or political reasons.

Does the Sanghparivar have any of these qualities in its work to make it not to declare a terrorist organization?

An American research centre has placed our ultra-nationalist Rashtrya Swayamsewak Sangh (RSS) on its terrorist list. The East Virginia-based Terrorism Research Center (TRC) is closely connected to the American government and many of its directors and researchers have closely worked with US administrations and have taken part in research and planning for the US administration.

In the list of ?? in India, the TRC has placed RSS under no. 21. Here is the link as it appeared on 9 September 2004 on the group?s website under the caption ?Known Terrorist Groups Operating in India?.

http://www.terrorism.com/modules.php?op=modload&name=Countries&file=index&view=113

RSS

The RSS was founded in 1925 by the Maratha Brahmin Keshav Baliram Hegdewar o­n the Aryan Vaishnava Holy day of Vijaya Dashami (the 10th day of the moon) when the Aryan invader Rama destroyed the Dravidian Empire of Lanka [ Sangh ]. This was done to symbolise its inherent anti-Sudra nature. Its organisation is highly skewed, with the Sar Sangh Chalak (supreme dictator) at the top [ Roots ]. This person can o­nly be a Brahmin.

RSS militia is organised around local cells or `shakas’ where weapons are distributed to its hardcore members, who are drilled in a vigorous program of harsh discipline. RSS converted hindu temples serve as repositories of weapons as well as centers of dissemination of its racist ideology of Aryan supremacy. RSS cadre graduate to the BJP.

VHP (Vishwa Hindu Parishad)

The council was established o­n August 29, 1964 in Bombay, Maharastra [ Biju ] with a political objective of establishing the supremacy of Hinduism all over the world. It obtains funds and recruits from Aryan Hindus all across the globe, especially from the US, UK and Canada and has grown to become the main fund-raising agency of Brahmanist Fundamentalism. The council was instrumental in the demolition of the holiest Islamic shrine in Oudh, the Babri Masjid at Ayodhya and has organised several massacres of Muslims and Christians. It is in the forefront in the call for a Hindu Rashtra, a Hindu State ethnically cleansed of its non-Aryan populations.

Bajrang Dal ( Party of Monkey God called Hanuman.)

The militant wing of the VHP, it was formed “to counter `Sikh militancy’ ” during the Sikh Genocide of 1983-84 [ Bajrang ]. Created with the objective of the eradication of Sikhs which it has termed “Muslims in disguise”, its cadres fought alongside Congress-backed Hindutva militias during the massacre of 200,000 Sikhs under Indira Gandhi and Rajiv Gandhi. Recruits carry a ” knife-like trident to be slung across the shoulder – an answer to the Sikh kirpan ” [ Bajrang ]. later it has subsequently expanded its targets to include Muslims and Christians as well.

ABVP

This front comprises students of Hindu religious schools (vidyalayas). It has expanded its base by infiltration into `secular’ universities. Its higher-ranking cadres are well-equipped with weaponry; they often organise communal campus disturbances against Christians, Muslims, Sikhs, Buddhists and Jains. Most of its members graduate to become hardcore RSS and VHP militants.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.