போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ.க செயலாளர் ஜெயச்சந்திரன் கொலை முயற்சி நாடகம்!
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (45). இவர் குமரி மாவட்ட பா.ஜ. வர்த்தக அணியின் முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு சொந்தமான தோட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தில்…
