பெரும் வரவேற்பைப் பெற்ற ஊடகப் பயிலரங்கம்!

Share this:

கோதரர் ஆளூர் ஷா நவாஸ் கத்தரில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த “ஊடகப் பயிலரங்கம்” இன்று இனிதே நிறைவுற்றது.

பாரபட்சமற்ற, நேர்மையானதொரு ஊடகத்தின் மீதான தேடல்களையும் – இந்திய அரசியல் மற்றும் பல்லிணக்க சமூகக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட சகோதரர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

கடந்த 20 ஆம் தேதி, அறிவிப்பு வெளியான ஒரு சில மணிகளுக்குள்ளாகவே மிகுந்த ஆர்வமுடன் மீடியா ஒர்க்-ஷாப்பில் கலந்து கொள்ளப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டிருந்த வரையறையைத் தாண்டியது.

கலந்துரையாடலில் ஆர்வமுடன் கலந்து கொண்ட சகோதரர்களில் சிலர்:

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தின் உச்ச கட்டமாக மூன்றாம் தினமான இன்று (23-11-2013) ஊடகப் பயிலரங்கம் (Media workshop) சிறந்த முறையில் நடைபெற்றது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.