சத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது?

சத்தியமார்க்கம்.காம் தளம், சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைச் சார்ந்தது. இவ்வுலகைப் படைத்து அதில் தன்னுடைய தீனை நிலை நாட்டப் போதுமான வழிகாட்டியாக “அல்குர்ஆனுடன்”, சத்தியமார்க்கமான இஸ்லாத்தினை அருளிய எல்லாம்…

Read More

கடவுளை நம்மால் பார்க்க இயலுமா?

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத்…

Read More

இஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா? இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்?

பதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக்…

Read More

தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்?

இஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ…

Read More

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா?

உலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு…

Read More

பெண்கள் (ஆடு, மாடு, கோழி போன்ற)கால்நடைகளை அறுக்கலாமா?

பதில்: இஸ்லாம் பெண்கள் உணவிற்காகக் கால்நடைகளை அறுப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. அது மட்டுமன்றி பெண்கள் அறுத்ததை சாப்பிடுவதற்கு அனுமதி இருப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் உள்ளது. கஃபு பின் மாலிக்…

Read More

பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழச் செல்லலாமா?

பதில்: பெண்கள் பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை. மாறாக பெண்கள் பள்ளி வாசலுக்குத் தொழச்சென்றால் அவர்களைத் தடுக்காதீர்கள் என்றுதான் நபிகள் நாயகம்…

Read More

மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத் தொழுகை உண்டா?

பதில்: மஃக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான தொழுகை தொழுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்…

Read More

சகுனம் / ஜோதிடம் பார்க்கலாமா?

பதில்: நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும். ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன்…

Read More

“கில்லட்டின்” கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா?

பதில்: “அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது” என…

Read More

களாத் தொழுகை கூடுமா?

பதில்: ஒரே இறைவனையும் அவனது தூதர்களையும் ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் மீது இஸ்லாம் சில கடமைகளை விதித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள சில கடமைகளைப் பொதுவாக ஒரு…

Read More

தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய?

தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன்…

Read More

இறால் நண்டு சாப்பிடுவது கூடுமா?

 இறால் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களைச் சமைத்து உண்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையோ அனுமதியோ இருப்பதாக கூறப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் மூலம் அவற்றை…

Read More

தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா?

மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை,…

Read More

முஸ்லிம்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். ஒருவர் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நோக்கத்தில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. "எந்த வீட்டில் நாயோ உருவப்படமோ உள்ளதோ அங்கு…

Read More

786 என்றால் என்ன?

மேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?  இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன? பதில்: 786  என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித…

Read More

பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்?

பதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின்…

Read More