தொ(ல்)லைக் காட்சி … !
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! முஸ்லிம் சமுதாயக் குடும்பத்தலைவிகள், குடும்பத் தலைவர்கள், பெரியார்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்களின் மேலான…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! முஸ்லிம் சமுதாயக் குடும்பத்தலைவிகள், குடும்பத் தலைவர்கள், பெரியார்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்களின் மேலான…
கல் இது கல், இது கருப்புக்கல். காபா எனும் எனும் புனித ஆலயம் சதுர வடிவில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். அதன் நான்கு மூலைகளுக்கும் வெவ்வேறு பெயர்கள்…
{mosimage}புழுதி படர்ந்த…வானம்! சோகம் சுமந்த…காற்று!!! வியர்வைப்பூக்களைஉதிர்க்கும்….வெப்பப் பகல்!
மக்காவில் அமைந்திருக்கும் காபாவை, உலக முஸ்லிம்கள் புனித ஆலயமாகத் தமது வணக்க வழிபாட்டை அதை நோக்கி அமைத்துக் கொள்கிறார்கள். காபா ஆலயத்தை வன்முறை நோக்கத்தோடு தாக்கி அழிப்பதற்கு…
இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால்…
“மக்கா மற்றும் மதினாவை அழிக்க வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கூறியதை சத்தியமார்க்கம்.காம் செய்தியாக பதித்திருந்ததை அனைவரும் அறிவோம். அச்செய்தியின் பின்னூட்டங்களில்…
மிஃராஜை நினைவு கூரும்போது என்னதான் அந்நாளில் செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு முதல் பகுதியை நிறுத்தியிருந்தோம். இதற்கு மிஃராஜின் பொழுது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்று நபி(ஸல்)…
துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் ‘உணர்வாய் உன்னை’ எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது….
மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் ‘கடவுள் உண்டா?” என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது!…
ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 62-வது ஆண்டு நினைவுதினம் திங்களன்று (06-08-2007) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குண்டுவீச்சில் பலியானவர்களுக்கு…
{mosimage}வந்து சேர்ந்தது வீட்டுக்குவண்ணத் தொலைக்காட்சிவைத்துப் பார்ப்பதற்கேற்ற வாட்டமான இடம் விவாதத்துக்கிடையில் ஒருவழியாக முடிவானது.
யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக…
1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை…
சுமார் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த அந்தலூசியா என்றறியப்பட்ட ஸ்பெயினில், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில், ஒரு சதவீத முஸ்லிம்கள்…
{mosimage}வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி…
“வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிப்பெண் வேலைக்காக வரும் இந்தியப் பெண்கள் தனது பணியிடங்களில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்திய அரசு, வளைகுடா நாடுகளின் தனது…
முதல் பகுதி-யை வாசிக்காதவர்கள் ஒரு நடை சென்று விட்டு வந்து விடுங்கள். இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது….
{mosimage}சகோதரர்கள் PJ மற்றும் MHJ அவர்களுக்கு…… எம் வாசக சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சகோதரர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்…
{mosimage}Haganah என்றால் ஹீப்ரூ மொழியில் ‘பாதுகாப்பு’ என்று பொருள். இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பொழுது இப்பெயரில் ஒரு பயங்கரவாதக் குழு செயல்பட்டுக் கொண்டிருந்தது. இன்று ‘ஹாகானா’ இணையதள…
இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி மறைந்த போதிலும் ஒரு சிலர் மாமனிதராக வாழ்ந்து மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் ஒழுக்கத்தில் மாபெரும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளனர். முழு…
நீங்கள் பெங்களூரில் இருப்பவரா? உங்களுக்கு நம்மைப் படைத்தவன் யார்? நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? நமக்கு வழிகாட்டும் நூல் எது? நமது வழிகாட்டி யார்? இறப்பிற்குப் பின்…
அரபு அமீரக ஒன்றியத்தில் (United Arab Emirates) உள்நுழைவு ஆணை (Visa) காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப்போர் எவ்வித அபராதம் மற்றும் தண்டனையின்றி தாயகத்திற்கு திரும்ப அமீரக…
{mosimage}காஃபி கண் இமைகளின் தசையினைப் பாதிக்கும் ப்ளிபரோஸ்பாஸம் (Blepharospasm) என்ற நோயை தடுக்க வல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவரின் கண்இமைத் தசைகள்…
வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் – நம்வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்! வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் – நம்மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!
வறுமையின் நிறம் சிகப்பு என்றால் – அதில்வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் – வாளிப்பானஇளமையில் வறுமை கொடிது என்பேன்!
அஸ்மா அப்துல் ஹமீத், ஃபாலஸ்தீனில் பிறந்து டென்மார்க்கில் வசித்து வரும் 25 வயதான சமூக சேவகி. எதிர்வரும் 2009 டென்மார்க் பாராளுமன்ற தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாராளுமன்றத்திற்கு…
நதிக்கரைகள் தாலாட்டியநாகரீகத் தொட்டிலில்மனித உரிமைக்களுக்கானமயானக்கொல்லை! ஆலிவ் கிளையொன்றைஅலகில் ஏந்திவந்துபுறா வேடமிடும்புராதனக் கழுகு.
மாமாவின் வீட்டில் கிடைத்த அனுபவம், அதன் பிறகு ஒரு நிமிடம் கூட என்னை ஊரில் இருக்கவிடவில்லை. அன்று இரவே ஊரை விட்டுப் புறப்பட்ட எனக்கு, இந்த அரபுமண்ணை…
குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட 4ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், 81குடியிருப்பு முகாம்களில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்து…
முன்குறிப்பு: சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வெளியான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மாநில, மாவட்ட அளவில் முஸ்லிம் மாணவ, மாணவிகள்…