தோழியர் – 8 ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب
ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை…
ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் صفية بنت عبد المطلب சிறு குன்றின் மேலிருந்து உடலொன்று உருண்டு வந்தது. உயிரற்ற உடல். கோட்டைச் சுவரின் உள்புறத்திலிருந்து அதை…
பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச்…
பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) – ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும்…
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின்…
உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون மக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான்….
”எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும்…
உம்மு அய்மன் أم أيمن அடிமைப் பெண்ணொருவர் மக்காவின் வீதியில் அலறிக்கொண்டு ஓடினார். அழுகை, அரற்றலுடன் தம் எசமானியின் வீட்டை நோக்கி ஓட்டம். மக்காவில் மிகவும் புகழ்பெற்ற…
மோகத்திற்கு முப்பதும்ஆசைக்கு அறுபதுமெனதொண்ணூற்றி ஓராம் நாள்திகட்டிற்று வாழ்க்கை சமைந்த நாள்முதல்சமைக்கவே இல்லை போலும்உண்ணக் கொடுத்ததிலெல்லாம்உப்பு, புளி கூடியது துவைத்து உலர்த்தியதுணிமணியிலெல்லாம்ஈர வாடை இருந்ததுஎதிர்ச் சொற்கள் சொல்லியேஎரிச்சல் கூட்டியது
காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், ‘பிறைமேடை’ இதழின் ஆசிரியர்,…
அஸ்ஸலாமு அலைக்கும். அமீரகத்தின் அபூதபியில் வசிக்கும் சகோ. ஜலாலுத்தீன், ‘உணர்வாய் உன்னை’ எனும் தலைப்பில் தன்னாளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை வளைகுடா நாடுகளிலும் தமிழகத்தின் பல…
அபூலுபாபாأَبو لُبَابة ஒருநாள் அதிகாலை நேரம். இறை வசனம் ஒன்று இறங்கியது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு…
[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட…
காயல் தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய ‘தோழர்கள்‘ புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் கடந்த (03-02-12) வெள்ளிக்கிழமை…
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்عبد الله بن أم مكتوم பாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான்….
பாபரி மஸ்ஜித் – இல், எத்தனை அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன எனபனவற்றை வைகறை வெளிச்சத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். குறிப்பாக வருடந்தோரும் டிசம்பர் மாத இதழை இதற்காகவே…
இங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்….
சமூக இணைய தளங்களான யூ டியூபிலும் பேஸ் புக்கிலும் ஒரு வீடியோ சுற்றிக்கொண்டு வருகிறது. தலைப்பு: ‘பிணம் தின்னும் சாமியார்கள்’. இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று…
‘Islamic Tamil Women (ITW) நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு’ எனும் தலைப்பிட்டு நமது தளத்தில் கடந்த 19.1.2012இல் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 22…
அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…
அஸ்ஸலாமு அலைக்கும்,கண்ணியமிக்க சகோதர, சகோதரிகளே, அல்லாஹ்வின் பேரருளால்… சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம்…
கான்ஸா பின்த் அம்ரு خنساء بنت عمرو மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்பு அரபுகள் மத்தியில் போதையூட்டும் விஷயம் ஒன்று இருந்தது. கவிதை! அதில் மிகச்…
ITW நடத்தும் இஸ்லாமிய பெண்கள் மாநாடு இன்ஷா அல்லாஹ்… 2012 ஜனவரி 22ம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை கடையநல்லூர்…
அஸ்மா பின்த் யஸீத்أسماء بنت يزيد யர்முக் யுத்தம் முஸ்லிம்கள் ரோமர்களுடன் நிகழ்த்திய பிரம்மாண்டமான ஒரு போர். இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரோமப் படையினர்; அவர்களை எதிர்த்து…
இழுப்பிலும் உமிழ்விலும்உள்ளே வெளியேஉலாச்சென்ற சுவாசம்வெளியே சென்றதோடுமூப்பிலும் பிணியிலும்உள்ளே வராமல்நின்றுவிடஅகவை முதிர்ந்த
அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற…
ஒரு நிறுவனத்தில் Appreciation Letters-ஐ விட Warning Letters அதிகரித்து விட்டால், அது அந்த நிறுவனத்துக்கு நல்லதல்ல. அதேபோல, ஒரு சமூகத்தில் பரஸ்பர பாராட்டுக்களும், நன்றியறிதல்களும் குறைந்து…
அபூஅய்யூப் அல் அன்ஸாரி أبو أيوب الأنصاري இஸ்தான்புல் துருக்கி நாட்டில் அமைந்துள்ள பெரும் நகரம். பெரும்பாலனவர்கள் அறிந்திருப்பீர்கள்; கலர் கலராய்ப் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். பழம் பெருமை…
ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால்…
இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப் போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு ‘கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு’ என்று நாமகரணம்…