உணர்வாய் உன்னை!

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும்.

அமீரகத்தின் அபூதபியில் வசிக்கும் சகோ. ஜலாலுத்தீன், ‘உணர்வாய் உன்னை’ எனும் தலைப்பில் தன்னாளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமை வளைகுடா நாடுகளிலும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடத்திவருகின்றார். “நம்மிடமுள்ள குறை-நிறைகளைத் துல்லியமாக நாம் அறிந்துகொண்டு, குறைகளைக் களைந்து, நிறைகளைப் பெருக்கிக்கொள்வதற்கு இப்பயிற்சிப் பட்டறை மிகவும் உதவியாக இருக்கிறது” என்பது இதில் கலந்துகொண்டு பயனடைந்தவர்களின் கருத்தாகும். குவைத்தின் ரவ்தாவில் வருகின்ற 24 & 25 (பிப்ரவரி 2012) ஆகிய இருநாட்களில் இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிப் பட்டறையில் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுகிறோம் – சத்தியமார்க்கம்.காம்

IGC – Islamic Guidance Center – a Religious Social Welfare non profitable Organization engaged in empowering Tamil speaking Muslim community in Kuwait through various programs such as workshops, awareness events, computer and Arabic classes, IT courses since 2003, has arranged a workshop called “UNARVAI UNNAI” during the Hala February Holidays ie on 24th February 2012, Friday and 25th February, 2012, Saturday in Rawda Jamiyatthu Islahi Auditorium.

These workshops have been conducted in English in various countries and touched the heart of more than 30,000 people. The motto of the workshop is that the participant gets the ability to come out of his own personal reality to the Ultimate reality, thus experiencing a new life of consciousness, calmness, peace and tranquility. In this Conscious state every thought, word and action is chosen consciously with the awareness of God’s presence and in the process, all human sufferings disappear.

Br. Jalaludeen hails from UAE will be conducting this workshop in Tamil. He is well known in Tamil Community by his said workshop conducted in Tamil Language in various parts of UAE, Muscat, Oman, Kuwait and Tamil Nadu.

IGC cordially invites one and all to the program with their families, relatives and friends; Separate places for ladies have been arranged and Transportation Facilities has also been arranged from Fahaheel, Managaf & Abu Halifa.

For further information, kindly contact:

Islamic Guidance Center (IGC) : +965-23925612 / 65658461 / 97349385

நோக்கங்கள்:

 • நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுவது,

 • வீண்கோபம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றிலிருந்து விடுபடுவது,

 • அனைவரிடமும் அன்புடன் பழகுவது,

 • நாட்டிலும், வீட்டிலும் அமைதியை நிலைபெறச் செய்வது,

 • நம்மிடமுள்ள குறைபாடுகளைக் களைவது,

 • எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி, செயல்திறனை வளப்படுத்திக்கொள்வது,

 • கடந்த கால பாதிப்புகளிலிருந்து விடுபட்டு, நிகழ்கால வாழ்வில் வெற்றிபெறுவது,

 • இறைவன் நம்மை படைத்த நோக்கத்தினை அறிவது


தன்னாய்வுத் தலைப்புகள்:

 1. அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு

 2. உங்களுடைய இஸ்லாமிய அறிவு

 3. உங்களுடைய தொழுகை

 4. உங்கள் குடும்பம்

 5. உங்கள் பெற்றோர்

 6. உங்கள் வாழ்க்கைத் துணை

 7. உங்கள் பிள்ளைகள்

 8. உங்கள் செல்வம்

 9. உங்கள் ஆரோக்கியம்

 10. உங்கள் தொழில்

 11. உங்கள் கல்வி

 12. உங்கள் நேரம்

 13. உங்கள் இஸ்லாமியப் பணி

அழைப்பிதழ்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.