நேர்காணல் – சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P.

காயிதே மில்லத் பேரவையின் நிறுவனர், துபை ஈமான் அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர், நாவலர் யூஸுஃப் அவர்களை நினைவுபடுத்தும் சிறந்த பேச்சாளர், ‘பிறைமேடை’ இதழின் ஆசிரியர், நல்ல எழுத்தாளர், இஸ்லாமியப் பொருளாதரம் அறிந்தவர், பாபர் மஸ்ஜித் தகர்ப்பை, “இந்திய இறையாண்மையைத் தகர்த்த செயல்” என்றும் “நாட்டுச் சட்டத்தின் மீது சிறுபான்மையினரின் நம்பிக்கையைச் சிதைத்த செயல்” என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்ததைத் தம் கன்னி உரையில் சுட்டிக் காட்டியதோடு, நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக அவையில் அத்வானி அமர்ந்திருந்த வேளையிலேயே “மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளி அத்வானிதான்” என விரல் நீட்டிய துணிச்சல்காரர் போன்ற பன்முகத்துடன் இன்முகத்துக்கும் சொந்தக்காரர், சகோ. M. அப்துல் ரஹ்மான் M.P. அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்கு அளித்த நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறோம்!

 

சத்தியமார்க்கம் : அண்மையில், ‘தானே’ புயல் தாக்கிய கடலூர் பகுதி மக்களை, நீங்கள் உட்பட உங்கள் கட்சியின்  முக்கியத் தலைவர்கள் எவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி …
{youtube}eQ8icaWOFtQ{/youtube}


சத்தியமார்க்கம் : இந்திய முஸ்லிம்களுக்குப் பத்து சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு முஸ்லிம் லீக் வைத்திருக்கும் செயல் திட்டம் ஏதும் …
{youtube}8p1ehH82a7k{/youtube}


சத்தியமார்க்கம் : உங்கள் கட்சி எந்தப் போராட்டத்தையும் முன்னெடுப்பதில்லையே ஏன்? மாற்று அரசியல் சக்தியாக உருவெடுப்பதில் முஸ்லிம் லீக்குக்கு ஆர்வமில்லையா?
{youtube}B3ywXD0bFYo{/youtube}


சத்தியமார்க்கம் : தமிழகத்தில் முஸ்லிம்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டம் பற்றி …
{youtube}9Wd9Iko0F0Y{/youtube}


சத்தியமார்க்கம் : முஸ்லிம்கள் மீது தொடர்ந்து புனையப்படும் பொய்வழக்குகளை எதிர்த்து என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள்?
{youtube}EZDbLTs8IpU{/youtube}


சத்தியமார்க்கம் : இந்தியாவில் இஸ்லாமிய வங்கி உருவாவதற்கான சாத்தியம் உண்டா?
{youtube}B9x2c3sKkJs{/youtube}

காணொளிப் பதிவு : கவிஞர் சபீர்