கொல்லுமோ கொலெஸ்ட்ரோல்?
கொலெஸ்ட்ரோல் என்பது என்ன? கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும்…
தொகுப்பில் உள்ள பகுதிகளில் சேராத பொதுவான ஆக்கங்கள் இங்கே பட்டியலிடப்படும்.
கொலெஸ்ட்ரோல் என்பது என்ன? கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும்…
தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், “என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு…
ஐ.நா.சபையின் மனித உரிமைக் குழு, முஸ்லிம்களுக்கு எதிராக உலகம் முழுவதிலும் வளர்ந்து வருகின்ற வெறுப்பு உணர்வைக் குறித்து கவலை தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் விரோதம்,…
திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக தென்காசி நிகழ்வால் அம்பலப்பட்டு நிற்கிறது ஆரியப் பார்ப்பனிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட இந்துமதவெறி பார்ப்பனிய அமைப்புகள் எவையுமே நேருக்கு நேர்…
‘அமைதியை நிலை நாட்ட ஒரு போர்’ என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத்…
{mosimage}இராக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைகளை எதிர்த்தும் அங்கே மலர வேண்டிய அமைதிக்காகவும் போப் பெனெடிக்ட் XVI அவர்கள் தமது கடுமையான கண்டனங்களைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று…
திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று…
மும்பை மற்றும் சென்னை அமைதி மாநாடுகளைத் தொடர்ந்து பிரபல மதங்களின் ஒப்பாய்வுப் பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில் மன்னர் ஃபஹத்…
நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில்…
{mosimage} “ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க…
குஜராத் முஸ்லீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பை குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலைவிட, ஆர்.எஸ்.எஸ் இந்து…
{mosimage}விளிம்பு நிலை மக்களுக்காகத் தன்னுடைய எழுத்துப்பணியை அர்ப்பணித்த பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, குஜராத் படுகொலைகளுக்குப் பின், அகதி முகாம்களில் தங்கியிருந்த இஸ்லாமிய மக்களை மீண்டும் தங்கள்…
{mosimage}”கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்“ திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின்…
“சுதந்திரத்திற்கான போர்” எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது…
2009-இல் தனது அதிகாரத்தை இழக்கப்போகும் உலக மரண வியாபாரி “புஷ்ஷின் பதவியிழப்பின் போது, அமெரிக்காவின் நிலை என்னவாயிருக்கும்?” இது, அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் கட்சி மீண்டும்…
மும்பையில் 23.11.07 முதல் 02.12.07 வரை டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் IRF எனும் அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Peace Conference’ எனும் சாந்தி மாநாடு…
சொல்லப்பட்ட பல தேர்தல் ஹேஸ்யங்களையும் முன்னறிவிப்புகளையும் மீறி சமீபத்திய குஜராத் சட்டமன்ற தேர்தலில் (டிசம்பர் 2007) மோடி நன்றாகவே செய்திருந்தார், குஜராத் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து வந்த…
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் கட்டப்பட்ட பொது மருத்துவமனை ஒன்று சென்ற மாதம் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவனை, முற்றிலும்…
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகம் மற்ற மூன்று தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆட்சித் துறையால் சாதிக்க முடியாததைச் சாதித்துள்ளது. தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் ஆஷிஷ்…
பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம்,…
குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து…
இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள்,…
கடந்த மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை… “இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப்…
அமெரிக்காவின் நடுநாயகமாக விளங்கும் ஊரில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் அந்தப் பெரிய நகரத்த்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். இறுதியாக…
நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும். அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது? உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில்…
அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்து பல வருடங்கள் ஒடிவிட்டது. ஈராக்கைத் தன் கையில் கொண்டு வர அமெரிக்கா பல வகைகளில் முயற்சி செய்தும் அவைகள் ஈடேறாவண்ணம்…
இறைவனின் பெயரால்… திருக்குர்ஆன் பரிசு (டிவிடி-ரோம்) சத்தியமார்க்கம்.காம் நடத்தும் கட்டுரைப் பரிசுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் திருக்குர்ஆன் டிவிடிரோம் ஆனது, கம்ப்யூட்டர் மற்றும் டிவிடி பிளேயரில்…
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! முஸ்லிம் சமுதாயக் குடும்பத்தலைவிகள், குடும்பத் தலைவர்கள், பெரியார்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், அறிஞர் பெருமக்கள் மற்றும் தலைவர்களின் மேலான…
துபையில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் ‘உணர்வாய் உன்னை’ எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (10/08/2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிட்டியூட்டில் நடைபெற்றது….