அன்னா ஹசாரே கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்! – அனல் கக்கும் அருந்ததி ராய்
அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் ‘புரோக்கன் ரிபப்ளிக்’ என்ற…
